து

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai பல்லவிதுதிப்பேன்! துதிப்பேன்!இயேசுவே! உம்மை துதிப்பேன்!உயிரே! உம்மை துதிப்பேன்! – 2 அணு பல்லவி:கன்மலையே! காண்பவரே ! காக்கும் தெய்வமே!உம்மையெல்லாமல்! எனக்கு ஒன்றும் இல்லை!நீரே என் கடவுள்! ஆராதிப்பேன்… ஆராதிப்பேன் நான் ! சரணம் Iபவுல் சீலாப்போல்! துதித்திடுவேன் !சிறை தளம்! அதிர்ந்திடவே!துதி ஜெபத்தால்! விலகனும்மே ! கட்டுகள் உடைப்படட்டும் !இயேசுவே !தெய்வமே ! உம் ஆவியை ! தாரும்மே!ஒரு தீங்கும் நேரிடாமல் ! உம் திருக்கரம் தாங்கிடுமே […]

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai Read More »

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரேஎங்களின் மத்தியிலே என்றும் இருப்பவரே 1) ஏழு ராஜியத்தை முறியடித்துயோர்தானை கடக்க செய்தீர்யோசுவாவை தெரிந்து கொண்டுதம் சேனையை மீட்டெடுத்தீர் ஓயாது உங்க கிருபைமாறாது உங்க மகிமை 2) இஸ்ரவேலை காக்கிறவர்உறக்கம் இல்லாதவர்என்றும் நம்மை காக்கிறவர்நமக்குள் இருப்பவர் Thuthigalin Maththiyilae Vaasam song lyrics in English Thuthigalin Maththiyilae Vaasam seibavaraeEngalin Maththiyilae Entrum Iruppavarae 1.Yealu Raajiyaththai muriyadithuYorthanai Kadakka seitheerYosuvavai

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam Read More »

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரேஎன் துதியின் மத்தியிலேமகிழ்ந்து ஜொலிப்பவரே உம்மைஉயர்த்தி துதிப்பேன்துதித்து களிப்பேன்உணர்ந்துமகிமை சேர்ப்பேன்உங்க பிரசன்னத்தில் சிறகடிப்பேன் (2) 1)பூமியில் உயர்ந்தவர்நீர் சிறந்தவர்கை கொட்டி முழங்குவேன் அல்லேலூயா– உம்மை உயர்த்தி 2)வியத்தகு நல்லவர்நீர் வல்லவர்முரசொலி எழுப்புவேன் அல்லேலூயா-உம்மை உயர்த்தி 3)யார் ஒப்பானவர்நீர் பெரியவர் ..ஆமென் கெம்பிருப்பேன் அல்லேலூயா-உம்மை உயர்த்தி இன்னும்விரும்பி அழைப்பேன் வணங்கி துதிப்பேன்பணிந்துஅடங்கி இருப்பேன்உங்க கூடவே குடியிருப்பேன் Thuthigalin Naduvinilae song lyrics in English Thuthigalin Naduvinilae

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae Read More »

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam துதி கன மகிமை எல்லாம்உம்மைக்கே செலுத்துகிறோம் -2 துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் -2நீர் செய்த நன்மைகளை நினைக்கிறோம் -2 1.யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்உம்மை பார்க்கணுமே உம்மோடு பேசணுமே – துதிக்கிறோம் Thuthigana Magimai Yellam song lyrics in english Thuthigana Magimai YellamUmmakkae Seluthugirom (×2) Thuthikirom Ummai Thuthikirom (×2)Neer Seitha Nanmaigalai ninaikirom(×2) Thuthigana Magimai

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam Read More »

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய் ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய் இறங்கினீரே மகிமையாய் நிரப்பினீரே ஆவியினால்……(2) இறங்கிடுமே மகிமையாய் நிரப்பிடுமே ஆவியினால்……(2) 1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்துதுதித்திடுவேன் துதித்திடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் – இறங்கினீரே…. 2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன் அந்நிய பாஷை ரகசியங்கள் இயேசுவோடு பேசிடுவேன் – இறங்கினீரே…. 3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம்

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics Read More »

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thudhi gana magimaikku patthirare lyrics

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thudhi gana magimaikku patthirare lyrics துதி கன மகிமைக்கு பாத்திரரேஉம்மை துதித்திடுவேன்சர்வ லோகத்தை ஆள்பவரே உம்மை துதித்திடுவேன்-2 நீர் பெரியவர் சர்வ வல்லவர் சொன்னதை செய்பவர் நீதி உள்ளவரே 1.புல்லுள்ள இடங்களில்லே என்னை மேயசெய்தீர் மனதில் திருப்தியே தந்தீரையா என்னை மகிழ செய்தீரையா 2. ஒரு வழியாய் வந்த எதிரிகள் எல்லோரும் பல வழியாய் ஓட செய்தீரையாஎன்னை உயர்த்தி வைதீரையா 3.உம்மை போல யார் உண்டு உலகத்தில் எல்லா

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thudhi gana magimaikku patthirare lyrics Read More »

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thuthi Gana Magimaikku pathirare

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thuthi Gana Magimaikku pathirare துதி கன மகிமைக்கு பாத்திரரே உம்மைஅனுதினம் துதித்திடுவேன்அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவேஆனந்தமே என்னில் பொங்குதே 1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்நன்மை செய்யும் தேவன் நீரல்லோபாச வலையால் என்னை வீசி அணைத்தீர்நேசா உமக்கென்ன செய்குவேன் 2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னைதேடி வந்த தேவன் நீரல்லோதூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்தேவா என்னை சொந்தமாக்கினீர் 3. என்றும் உம்மோடு சீயோன்

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thuthi Gana Magimaikku pathirare Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil

துளித் துளியாக தூறிடும் இரவில் புல்லணை அருகிலே மெல்லிய சத்தம் குவா குல சத்தம் – அது – 4 1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை மண்ணோரின் பாவங்கள் நீக்க மனுவாக உலகினில் வந்த மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா 2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே இந்த அற்புத பாலன் யாரோ இந்த அதிசய பாலம் யாரோ

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil Read More »

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »