தே

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார் மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார் உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare Read More »

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu

தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் அளவற்றவைஎன்னால் எண்ண இயலாதுஅது கடற்கரை மணலை விட அதிகமானதுஅவை நன்மையானவைதீமைக்கு ஏதுவானவை அல்லஅவை நம்பிக்கை அவை நம்பிக்கை தருபவை ஓ… உம் எண்ணங்கள் நான் அறிந்தால்என் உள்ளம் புது பெலன் அடையும்-2என் விசுவாசம் பெருகும்என் நம்பிக்கை துளிர்க்கும் அதிகாலைதோறும் அதிகாலைதோறும்அதை நீர் எனக்கு வெளிப்படுத்தும்-2 தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் ஆழமானவைஎன் எண்ணங்களும் உம் எண்ணங்களும் ஒன்றே இல்லை…..அதை நான் நோக்கஎன் மனக்கண்களை நீர் திறக்கனும்அவை ஜீவன் அவை

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu Read More »

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini

1. தேவா சுத்தி செய்யும் அக்கினிஅனுப்பும் அக்கினி எங்களில்;திவ்விய இரத்தம் கொண்ட ஈவுஅனுப்பும் அக்கினி எங்களில்;காத்து நிற்கும் எங்கள் மேலே,கர்த்தா உந்தனருளாலேதாரும் பெந்தெகொஸ்தின் ஆவி,அனுப்பும் அக்கினி எங்களில்! 2. எலியாவின் தேவரீர் கேளும்அனுப்பும் அக்கினி எங்களில்;ஜீவன் சாவிலும் நிலை நிற்கஅனுப்பும் அக்கினி எங்களில்;பாவம் முற்றுமா யழிந்திட,பரத்தின் ஒளி பெற்றிட,மார்க்க அதிர்ச்சி வந்திடஅனுப்பும் அக்கினி எங்களில் 3. வேண்டும் அக்கினி தான் எமக்குஅனுப்பும் அக்கினி எங்களில்வேண்டும் அனைத்தும் ஈந்திடும்அனுப்பும் அக்கினி எங்களில்நீதி செய்துமே எந்நாளும்நித்தம் போர் வெல்ல அருளும்;சுத்தராய்

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini Read More »

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum

1. தேவன் தங்கும் எந்த வீடும்திருப்பதி யாகும்;பரம ஆறுதல் ஐக்யம்அன்பும் பெற்று வாழும்! 2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்ஆக்கும் வீடு மோட்சம்;காலை பாலர் இயேசைப் போற்றகளித்தென்றும் வாழும்! 3. ஜெபத் தொனி கேட்கும் வீடுசெழித்து வாழுமே;ஜீவ வேதம் வாசிப்பொரும்மேல் நோக்கி வாழ்வரே! 4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்நித்தம் நீர் தங்கிடும்உத்தம மனதோடும் மேல்பக்தி தந்தருளும்!

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum Read More »

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi

தேசமே தேசமே தேசமே தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு உன்னை மீட்ட வல்லவர் இயேசுவை எண்டும் நீ நாடு 1. நினிவேயின் ஜனங்களுக்காய் பரிதவித்த நம் தேவன் இறங்குவர் நித்திய கிருபையால் தேசத்தின் குரல் கேட்டு தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு 2. தாய் மறந்தாலும் மறவாதவர் ஏழைகள் நம்மை மறப்பாரோ வாதைகள் மாற்றி

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi Read More »

தேற்றிடும் என் ஆவியானவரே-Theatridum En Aaviyanavarae

தேற்றிடும் என் ஆவியானவரேஇறங்கிடும் எங்கள் உள்ளத்தில் – 2அக்கினியை போன்ற நாவுகள்எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் – 2 மாறுமே எல்லாம் மாறுமேஇல்லை என்பது இனியும் இல்லையே – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 – தேற்றிடும் 1. கவலைப்படுவதினால்ஒன்றும் மாறாதேபாரங்களை இறக்கி வைத்தேன்உந்தன் பாதத்தில் – 2 – மாறுமே 2. எந்தன் நங்கூரம்உமக்குள் இருக்கிறதேஉறுதியுடன் என்னை பிடித்தீர்உந்தன் கரங்களினால் – 2 – மாறுமே செயல்களிலே வல்லவரேஅதிசயங்கள் செய்பவரே – 4 அல்லேலூயா

தேற்றிடும் என் ஆவியானவரே-Theatridum En Aaviyanavarae Read More »

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka

தேவமகன் முகம் பார்க்க ஆசைஅந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை கற்பனையில் கவிபாட ஆசை அந்த கற்பனையில் கவிபாட ஆசை என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை அன்றுஒருநாள் சோர்வடைந்து நின்றேன் மனம் தாளாமல் கண்ணீரை கண்டார் கண்மணியே நான் இருப்பேன் என்றார் இமை தூங்காமல் உன்னை காப்பேன் என்றார் பாதம் என்றும் இடறல் மீட்பார் எந்தன் பாதையிலே வழுவாமல் சேர்ப்பார் வாழ்வினிலே கோடி இன்பம் தருவார் என்றும் கைவிடாமல் கண்மணிபோல் காப்பார் உத்தமியே என்றழைததாலே

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka Read More »

Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன்

1. தேவா என்னைப் படைக்கிறேன் இதோ என் யாவும் தாறேன் உந்தன் மா நேசம் எந்தனை பந்திப்பதினால் என் நேசம் பாசம் யாவையும் இதோ அங்கீகரியும் உம்மால் காக்கப்பட்டென்றும் நான் நிலைத்திருப்பேன்! பல்லவி ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா! எனதெல்லாம் படைத்தேன்! பூரண இரட்சிப்படைந்தேன் மீட்பர் இரத்தத்தால் 2. என் மனம் சித்தம் யாவுமே சந்தோஷமாய் நான் தாறேன்; பூரணமாய் சுத்தஞ் செய்யும் தீமையை நீக்கும்; தாறேன் என் முழு ஜீவனை! கேளும் என் விண்ணப்பத்தை! உம் சொந்தம்

Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன் Read More »

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu

1. தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்! வான சேனை மகிழ்ந்திட போற்றிடுங்கள்! மோட்சப் பிரயாணத்தில் ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்! மெய்யா யுங்களுள்ளத்தில் போற்றிடுங்கள்! 2. பாவப் பாரம் நீக்கிவிட்டார் போற்றிடுங்கள்! அல்லேலூயா நம்மை மீட்டார் போற்றிடுங்கள்! கல்வாரியிலே மரித்தார் எல்லோரும் ஈடேறிடவே ஆச்சர்யமா யுயிர்த்தெழுந்தார் போற்றிடுங்கள்! 3. அல்லேலூயா நாம் வெல்கிறோம் போற்றிடுங்கள்! மீட்பராலே முன் செல்கிறோம் போற்றிடுங்கள்! போர் செய்வோம் நிலைநின்று நம்பிக்கையால் பேயை வென்று உற்சாகத்தோடு முன் சென்று போற்றிடுங்கள்! Deva Thaasarae Ezhunthu Pottridungal

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu Read More »

Deva suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார்

1. தேவன் சுதன் தந்தார் ஓ! மா அன்பு; பாவம் நீக்கி மீட்டார் ஓ! மா அன்பு; மா பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கைதூக்கினார் ஓ! மா அன்பு. 2. தேவ வலப் பக்கம், ஓ! மா அன்பு; காண்கிறேன் மீட்பரை ஓ! மா அன்பு; என் குணம் மாற்றுறார் சன் மார்க்க னாக்குறார் என்னை ஈடேற்றுறார் ஓ! மா அன்பு. 3. நம்புறேன் நெஞ்சத்தில் ஓ! மா அன்பு; பேர் உண்டு சொர்க்கத்தில் ஓ! மா

Deva suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார் Read More »

தேவனே நீர் வசிக்கும் இடமாக

​ தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு (2)கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே (2) 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல (2)நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் (2) 3.உம் வார்த்ததை தியானிக்கையில் கிருபை பெருகுதைய்யா (2)உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும்

தேவனே நீர் வசிக்கும் இடமாக Read More »

தேவ தேவனை துதித்திடுவோம்

R-Disco T-120 C 214 ​ தேவ தேவனை துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா ராஜனுக்கே 2. எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் 3. சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் சாகும் வரையில் உழைத்திடுவோம் 4. ஜீவனுள்ள

தேவ தேவனை துதித்திடுவோம் Read More »