நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics
நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் பாலகனேவிண்ணவரின் துதியால் கண்மூடிய மன்னவனேமண்ணகமே மகிமையிலே மறுவுருவாகிடுதே இந்த – 2விண்ணகத்தில் இருந்து நம்மிடத்தில் பிறந்தமன்னவனைக் கொண்டாடுவோம் -2 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் காத்திருந்தோம் நீ அவதரிக்கமாளிகை மஞ்சத்தில் நீ பிறப்பாய் என்றே நாங்களும் காத்திருந்தோம்நீயோ இறைவா ஏழைக் குடிலில் எந்தன் உறவாய் வந்தாய் சுதனே உன்னத கடவுளின் ஆணைப்படி உலகத்தில் வந்த பாலகனேமானிட வாழ்வுக்கு ஒளிகொடுக்க மன்னவர் […]
நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics Read More »