நீ

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல நீரூற்றில் நீர் உயரும்போலஆவியில் நீரூற்று உயரணுமே -(2)நீந்தணுமே மூழ்கணமேபரிசுத்த ஆவியில் நிறைந்து -(2) 1.எத்திசையும் பாயனுமேதேசம் முழுவதும் பரவணுமே -(2)நல்ல நிலங்கள் ஆகணுமேநூறு மடங்கு விளையவே -(2) Neerutril Neer Uyarumpola Tamil christian song English Lyrics Neerutril Neer UyarumpolaAaviyil Neerutru Uyaranumae – (2) Neenthanumae MuzhlganumaeParisthaaviyil Nirainthu -(2) 1.Yaithisaiyum PaayanumaeDesam Muluvathum Paravanumae – (2)Nalla Nilangal […]

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல Read More »

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில்

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டுஉம்மையல்லாமல் என் துணை யாருண்டு நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்உதவிடுவார் ஒருவருமில்லைகண்ணீர் சிந்தி கதறிடும் வேளைஆறுதல் அளிப்பார் இல்லை சோகங்கள் சூழும் நேரம் – கடும்பாரங்கள் நெருக்கும் போதும்பாரினில் என்னை தேற்றிட தேவாஉம்மைப் போல் யாருமில்லை நிந்தைகள் நெருக்கங்களோவியாகுலங்கள் வருத்தங்களோகிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்துபிரிந்திட முடியாதைய்யா Neereallamal en vaalvil yaarundu Tamil Christian song Romanized Tamil Lyrics

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் Read More »

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும் இல்லையேஉம்மை போல இங்கு அன்பு காட்ட யாரும்எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது இல்லையே என் தேவனே என் ராஜனே என்னாளும் உம்மை துதிப்பேனே (2) நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும்

Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே Read More »

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக நீங்க எனக்கு அன்பாககொடுத்த பரிசு இரட்சிப்புநானோ நரகத்துக்கு (வீணாகி) போகாமதூக்கி எடுத்தது உம் அன்பு (உங்கள)எப்படி பாடுவேன்உங்கள எப்படி துதிப்பேன் 1.ஒன்னு இரண்டு மூணுன்னு எண்ணலான்னு பார்த்தாசெய்த நன்மைகளை எண்ண முடியலையேகையில என்ன நீங்க வரஞ்சிகிட்டத பார்த்தாஉங்க பாசத்தை சொல்லி முடியலையே உங்க கிருபை தாங்குதேஉங்க கிருபை தூக்குதே – 2–உங்கள எப்படி உங்க அன்புக்காக நான் என்ன செய்வேன்சந்தோஷத்தோட போய் ஊரெங்கும் சொல்வேன்கல்வாரி அன்புக்காக நான்

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக Read More »

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காதுநீ ஜெபிக்காம அதிசயங்கள் நடக்காதுதுதியின் மத்தியில் வாசம் செய்திடும்நம் தேவாதி தேவன் இயேசு Nee Thuthikkama Arputhangal nadakkathu song lyrics in English Nee Thuthikkama Arputhangal nadakkathuNee Jebikkaama Athisayangal nadakkathuThuthiyin Maththiyil Vaasam seithidumNam devathi devan Yesu 1.Pattayathinalo EettiyinaloKarthar Ratchippavar Alla AllaRaatchathan Koliyaththai kontra thaaveethuVaayai thiranthu Thuthithanaiya 2.Pagaivanai kattida

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது Read More »

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை நீ நம்பும் தேவன் உன்னைநிழலாய் தொடருவார்நீரை கடக்கும் போதும்நீ நெருப்பை தாண்டும் போதும் 1.சிங்கத்தின் வாயை கட்டிடுவார்சீற்றம் அடக்கி காத்திடுவார்தங்கம் போல் புடமிட்டுதரத்தில் உயர்த்தி உன்னைதரணியில் மிளிரச் செய்வார் 2.நெருக்கத்திலிருந்து மீட்டிடுவார்நீதிமானாய் மாற்றிடுவார்திரும்பவும் வால வயது போலாக்கிதிருப்தியாக்கிடுவார் – உன்னை 3.கண்ணுக்கு தெரியா காவல் அவர்கனலாய் உன்னை சூழ்ந்து கொள்வார்முன்னும் பின்னும் அரணாய் நின்றுமுற்றிலும் காத்திடுவார் 4.இல்லை என்று சொல்லிடாரேஎன்றும் உன்னை தள்ளிடாரேபிள்ளை என்று

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை Read More »

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல்

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் – 2 அடையாளம் தெரியாத அனாதையாய்நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லைஎன்னை அரவணைக்க யாருமில்லைஎன்னை தேற்றிடவும் யாருமில்லைஎன்னை தேடிடவும் யாருமில்லை -நீர் மட்டும் 1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2நான் மன வேதனையாய் தவித்த

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் Read More »

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே நீங்காத என் நேசரேஉம் நாமம் இன்பமேஎன்றென்றும் பாடி மகிழ்ந்துஎந்நாளும் ஸ்தோத்திர்ப்பேன் Neengatha En Neasarae song lyrics in english Neengatha En NeasaraeUm Naamam inbamaeEntrentrum Paadi magilnthuEnnaalum Sthostharippean 1.Peruvellam mathilai mothukaiyilPerumkattrilirunthu peasineeraeeliyavain devaname en devanennalum ummai pinpattruvean 2.Thunbangal thuyarangal soolntha vealaiThooya nal aaviyaal thettrineeraeAaviyin Varangal ThantheeraeAlleluya Entru Paadiduvean 3.Aathuma neasarae um saayalaaiAaviyil entrum

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே Read More »

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்நீரே என் நண்பர் நீரே என் ராஜாஎன்னை ஆளுமே என்னை நடத்திடும் என்னை காத்திடும்என்னை நிரப்பிடும் உம் அன்பால் நிரப்பிடும் இவரே இவரே என் நேசர் என் நேசர் Neerae En Sontham Neerae En Anbar song lyrics in English Neerae En Sontham Neerae En AnbarNeerae en nanbar

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே Read More »

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால்

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால் நீர் என்னோடு இருப்பதால்எனக்கு பயமில்லையே -2என் ஜீவனுள்ள நாளெல்லாம்நீர் என்னோடு இருப்பதால் உமக்கே ஆராதனை-2உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை 1.என் பாவத்தை மன்னித்துஎன்னை விட்டு தீமையை விலக்கினீர் -2என் இருளை வெளிச்சமாக மாற்றினீர்-2அதனால் நான் பயப்படேன் -2உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை 2.நீர் என்னை தேற்றுகிறீர்நீதியின் பாதையில் நடத்துகின்றீர்-2நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்நீர்

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால் Read More »

Neer Nallavar enbathil santhekamillai – நீர் நல்லவர் என்பதில்

Neer Nallavar enbathil santhekamillai – நீர் நல்லவர் என்பதில் நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லைபெரியவர் என்பதில் மாற்றமே இல்லைஉயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை கல்லறை திறந்தது உண்மை தான்உயிரோடு எழுந்தது உண்மை தான்பரலோகம் சென்றது உண்மை தான்மீண்டும் வருவது உண்மை தான்உண்மை தானே உண்மை தானே 1.எனக்காக சிலுவையில் மரித்தது உண்மைகாலாலே சாத்தானை மிதித்தது உண்மைஇரத்தத்தால் என்னை மீட்டது உண்மைஇரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மைஉண்மை தானே உண்மை தானே 2.ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரேமாம்சத்தில் உலகில்

Neer Nallavar enbathil santhekamillai – நீர் நல்லவர் என்பதில் Read More »

Neerae En Devanae – நீரே என் தேவனே

Neerae En Devanae – நீரே என் தேவனே 1.நீரே என் தேவனேநீரே என் ஆண்டவர்நீரே என் இரட்சகர்உம்மை ஆராதிப்பேன் தேவனே தேவனே தேவனேதுதிக்கிறோம் துதிக்கிறோம் துதிக்கிறோம்.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே… 2. 3.உன்னத தேவனே சத்திய தேவனே கனம்பெற்ற ராஜனே என்றும் வாழ்த்துகிறோம் Neerae En Devanae song lyrics in English 1.Neerae En DevanaeNeerae En AandavarNeerae En RatchkarUmmai Aarathippean Devanae devanae devanaeThuthikkirom Thuthikkirom thuthikkiromParisuthar Parisuthar parisuthae neerae-2

Neerae En Devanae – நீரே என் தேவனே Read More »