நீ

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம்

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம் நீரே வழி நீரே சத்தியம்நித்யமான தேவனும் நீரே நீரே வழி நீரே சத்தியம்நித்யமான ஜீவனும் நீரே என் பாதையில் நான் சோர்ந்திடும் போதுகைவிடாத தேவனும் நீரே – 2-நீரே வழி செங்கடல் திறந்திடும்பாதைகள் தோன்றிடும்மலைகளும் பெயர்ந்திடும்குன்றுகள் தாழ்ந்திடும் வார்தையின் தேவனாம்என் வாழ்க்கையின் ஆதாரம்இரக்கத்தில் ஐஸ்வரியமாம்என் இயேசுவே இரட்சகர் எனக்கு முன்னே செல்பவர்எனக்காய் யாவும் செய்பவர்என்னை என்றும் நினைப்பவர்எந்தன் பக்கம் நிற்பவர் உம்மை நோக்கி பார்க்கின்றேன்எந்தன் […]

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம் Read More »

Neer Irunthaal enaku pothum yessaiya – நீர் இருந்தால் எனக்கு போதும்

Neer Irunthaal enaku pothum yessaiya – நீர் இருந்தால் எனக்கு போதும் நீர் இருந்தால் எனக்கு போதும் இயேசையாஉம்மை பின்பற்றி நான் வருவேன் இயேசையா உம் வார்த்தை போதுமையாஉம் பார்வை போதுமையாநீர் இருந்தால் போதுமையாஉங்க அன்பு போதுமையா- 2 Neer Irunthaal enaku pothum yessaiya song lyrics in English Neer Irunthaal enaku pothum yessaiyaUmami pinpattri naan varuvean – yeasaiya Um vaarthai pothumaiyaum paarvai pothumaiyaneer irunthaal pothumaiyaUnga

Neer Irunthaal enaku pothum yessaiya – நீர் இருந்தால் எனக்கு போதும் Read More »

நீதிமானையல்ல பாவி – Neethimanai alla paavi ennai

நீதிமானையல்ல பாவி – Neethimanai alla paavi ennai நீதிமானையல்ல பாவி என்னைதேடி நீர் வந்தீர் இரட்சித்திடவேநீதிமானையல்ல துரோகி என்னைதேடி நீர் வந்தீர் விடுவிக்கவே 1.என் அக்கிரமத்தாலும் என் மீறுதலாலும்மரித்த என்னை தேடி வந்தீர்உந்தன் வார்த்தையின் வல்லமையால்ஜீவன் பெற்றுக்கொண்டேன்“மறுபடி பிறந்துவிட்டேன் ” – நீதிமானை அல்ல பாவியை 2.என் பெலனும்மல்ல என் கிரியையல்லஉந்தன் இரக்கத்தினாலே மீட்டுக்கொண்டீர்பாவியை நீதிமானாக்கும்தேவனை விசுவாசித்தேன்“நீதிமானாக்கப்பட்டேன் ” – நீதிமானை அல்ல பாவியை Neethimanai alla paavi ennai song lyrics in english

நீதிமானையல்ல பாவி – Neethimanai alla paavi ennai Read More »

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Arise Arise AriseRejoice Rejoice RejoiceIndia AriseIndia Rejoice – 2Arise Arise AriseRejoice Rejoice Rejoice. 1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்நீ எழுந்து பிராகாசிப்பாய் (2)வாலாகாமல் தலையாகுவாய் கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)Arise Arise AriseRejoice Rejoice Rejoice(2) 2.நீ வெட்கப்பட்டு போவதில்லையேஉன் முகம் பிரகாசிக்கும் (2)நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்உன் தேசத்திலே மழை பெய்யும் (2)Arise Arise AriseRejoice Rejoice

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Read More »

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya நீங்க இல்லாம வாழ முடியாதய்யாஉங்க கிருபை இல்லாமவாழ தெரியாதய்யாஇயேசுவே என் எஜமானரேநேசரே என் துணையாளரே – நீங்க இல்லாம காலையிலே கிருபையும்மாலையிலே மகிமையும்தருகின்ற நல்ல தெய்வமேதாய் மறந்தாலும் மறப்பதில்லையேதந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே இதுவரை நிற்பதும்இனிமேல் நிலைப்பதும்எல்லாமே உங்க கிருபை தான்பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையேதாங்கி நடத்துவதுஉங்க கிருபையே நன்றி சொல்லி துதி பாடிமனதார தொழுகிறோம் நீங்க இல்லாம வாழ முடியாதய்யாஉங்க கிருபை இல்லாமவாழ தெரியாதய்யாஇயேசுவே என்

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya Read More »

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்றுஉணர்ந்துகொண்டேன் தந்துவிட்டேன் முழுவதுமாய்நம்புகிறேன் இன்னும் அதிகமாய்என் சுக வாழ்வை நீர்துளிர்க்க செய்யும் நேரம் இதுவே நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம்என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும்என்று நிறைவேறும் என்ற நிலைகள்காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும்காயங்களும் கூட

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean Read More »

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane நீதியின் சூரியனே தேற்றரவாளனேதூரம் செல்லாமல் என் அருகில் வந்துநீர் என்னோடு இருந்தால் கலக்கமில்லை -2 1.இருள் பூமியும் காரிருள் ஜனங்களையும் -2மூடும் என்றாலும் கலக்கம் வேண்டாம்கர்த்தர் நமக்கு வெளிச்சமாய் இருப்பர்கர்த்தர் உன்மேல் உதிப்பார்மகிமை கடந்து வரும். – நீதியின் சூரியனே 2.சோர்ந்து போகாமல் ஜெபித்திடுவேன்தடைகளை கடந்து முன் செல்லுவேன்-2வறண்ட நிலமும் செழிப்பாய் மாறும்கண்ணீரின் பள்ளமும் களிப்பாய் மாறும்நீதியை விளங்க செய்வார் வழியை வாய்க்க செய்வார் – நீதியின்

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane Read More »

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics நீரின்றி நான் ஏது. உம்நினைவின்றி நான் ஏது உன் அன்பின்றி நான் ஏது. _உம்உறவின்றி நான் ஏது இருளான வாழ்வை ஒளியாக மாற்றிஎன் வாழ்வை புதிதாக்கினீர். //என் வாழ்வை புதிதாக்கினீர். .ஒஒஓ. // -நீரின்றி…,.. ஆகாதவன் என்று ஊர் என்னை தள்ள என் மீது அன்பு வைத்தீர் //எனக்காக யாவையும் செய்தீர். _ ஒஒஓ. // – நீரின்றி….. அற்ப பிரயோஜன ஊழியன் நானே

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics Read More »

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum நீர் மாத்ரம் போதும் – தேவாநீர் மாத்ரம் போதும்காலங்கள் மாறலாம்காட்சிகளும் மாறலாம்மாறிடாத நேசாமாறிடாத நேசா மார்பில் அணைத்த தாயும் என்னைமறந்து விடக் கூடுமோதோளில் சுமந்த தந்தையுமேதள்ளி விடலாகுமோதாங்கி நடத்தும் தேவன்தேற்றி அணைக்கும் இயேசுதாங்கி நடத்தும் தேவன் – என்னைத்தேற்றி அணைக்கும் இயேசு உற்ற துணை என்று கரம் பிடித்தவரும் மாறலாம்பெற்றெடுத்த பிள்ளைகளும்ஒதுங்கியே வாழலாம்கண்மணி போல் காக்கும்கைவிடாத இயேசுகண்மணி போல் காக்கும் – என்னைக்கைவிடாத இயேசு உயிர் காக்கும்

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum Read More »

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae 1.நீதியின் சூரியனேஎன்னில் பிரகாசியும் நீரேஇருள் அகன்றிடவேஇயேசுவே என்னில் வாருமே 2.காலுக்குத் தீபம் உம் வசனங்கள்பாதைக்கு வெளிச்சமும் ஆனதேஜீவத் தண்ணீருள்ள நதிகளும்என்னில் பொங்கி செழிப்பாக்குதே 3.இயேசுவே நீர் எந்தன் நல்ல பங்குஇயேசுவே நீர் எந்தன் நம்பிக்கைஞானமும் நீதியும் மீட்பும் என்பரிசுத்தமும் இயேசுவே Neethiyin Sooriyanae song lyrics in English 1.Neethiyin SooriyanaeEnnil Pirakasiyum neeraeIrul AgantridavaeYesuvae Ennil vaarumae 2.Kaalukku Deepam um vasanagalPaathaikku velichamum aanathaeJeeva thanneerukulla nathikalumEnnil

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae Read More »

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten நீர் இன்னாரென்று நான் கேள்விப்பட்டேன் இப்பொழுதோ என் கண் கண்டதே கண்டதே உம்மை கண்டதேநீர் இன்னாரென்று என் கண்கள் கண்டதேகண்டதே என் கண் கண்டதேநீர் இன்னாரென்று என் கண்கள் கண்டதே 1. (உம் ) வேதத்தை தியானித்த வேளையிலே அது ஜீவ நதியாய் பாய்ந்ததாய்உம் வார்த்தை என்னும் பொக்கிஷத்தை என் கண்கள் கண்டதே 2. நான் உம்மிலே புதிதாய் வளர்திடவே ஞானபாலின் மேலே வாஞ்சிக்கிறேன் (2)இருபுறமும்

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten Read More »

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai நீரே இல்லாமல் ஏதும் இல்லைநீரே இல்லாமல் வாழ்வும் இல்லைநீரே என் நம்பிக்கை பெலனுமாம் நீரே என் துருகமாம் கேடகமாம் நீரே இல்லாமல் ஏதும் இல்லைநீரே இல்லாமல் வாழ்வும் இல்லை உம்மிலே மகிழ்ந்து களிகூருவேன் உம்மையே சார்ந்து பின்தொடர்வேன் ஆபத்து காலத்திலே அனுகூலமாய் கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் மரண கட்டுகள் சூழ்ந்திடும்போது இக்கட்டில் என்னை பாதுக்காதீர் அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்திட்ட போதும் நீரூற்றை போல மாற்றும்

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai Read More »