Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Namakkoer Paalakan – PiranthaaraeNamakkoer Kumaaran KotukkappattaarKarththaththuvam Avar Thoelin MaelaeYaesuvin Naamam Athisayamae ( 2) […]

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே Read More »

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில்

நடு இரவினில் கடும் குளிரினில்என் பாலன் பிறந்தார் புவியினில்-2 எங்கும் இருள் சூழ்ந்ததேஎல்லா வாசல்கள் அடைந்திட்டதேபெத்லகேம் வீதியிலேதங்க இடம் தேடி அலைந்தனரேசத்திரத்தில் இடமில்லைஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர் இயேசு இராஜன் இன்று பிறந்தார்சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2 உலகத்தின் இரட்சகர்நமக்காக வந்தார்நம்மை மீட்க வந்தார்உன்னையும் என்னையும்அவரோடு சேர்த்துக்கொள்ளஉலகில் வந்துதித்தார்உலகில் வந்துதித்தார் தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்அவர் அன்பிற்கு அளவே இல்லைதேவனின் சித்தத்தை செய்ய வந்தார்அவர் அன்பிற்கு இணையே இல்லை மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்உலகத்தை இரட்சிக்கவேகல்வாரி சிலுவையை

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில் Read More »

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்

நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரே நித்திய பிதா சமாதான பிரபு அவரே. யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே- அவர் அதிசயமே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர்

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர் Read More »

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்லஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல்நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலேகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கி Nandri solli Ummai paada vanthomUm kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellamKarangalinaal indru

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada Read More »

Nambuvaen Tony Thomas Latest worship song

நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) எனது வாழ்வின் வழிகள் எல்லாம் அறிந்தவர் நீர் ஒருவரே எல்லாவற்றையும் மாற்றினீரே உம்மை நம்புவேன் (2) நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) உலகம் என்னை வெறுத்த போதும் நீர் என்னை வெறுக்கவில்ல எந்தன் கரத்தை பிடித்தீரே உம்மை நம்புவேன் (2) நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

Nambuvaen Tony Thomas Latest worship song Read More »

நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva

நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2 குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2 என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு உயர்விலும் தாழ்விலும்-என் துணையாக வந்தீரே நிறைவிலும் என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே-2 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே என் முகத்தை உம் கையில் வரைந்தவரே என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு சோதனையில் வேதனையில் என் பக்கமாய் நின்றவரே முன்னும் பின்னும் பாதுகாக்கும் நல் கோட்டையாய் இருப்பவரே-2 எல்லா

நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva Read More »

Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே

நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே மறுபடியும் உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தை நிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyah அரணுக்கு திரும்புவோம் Aliyah Aliyah Aliyah Aliyah கர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை மறுபடியும் குடியேற்றுவார் இராஜாக்கள் உன்னை தேடி வர வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனிய செய்வார் பரியாசம் செய்தோரை பணிய செய்வார் சத்துருவின் வாசல்களை

Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே Read More »