Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன்
Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் பயப்படாதிருங்கள் பரன்இயேசு பிறந்துவிட்டார்கவலைப்படாதிருங்கள் கர்த்தர்இயேசு பிறந்துவிட்டார் 1.முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட இயேசு பிறந்தாரேமண்ணுயிர் பாவங்கள் சாபங்கள்நீக்கிட இயேசு பிறந்தாரே உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய் 2.கன்னி மரியின் மடியினில்பாலன் இயேசு பிறந்தாரேஎண்ணில்லா தூதர்கள் இன்னிசைபாடிட இயேசு பிறந்தாரே 3.மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம்கொண்டிட இயேசு பிறந்தாரேவிண்ணையும் மண்ணையும் ஒன்றாகஇணைத்திட இயேசு பிறந்தாரே 4.அதிசய தேவன் அற்புத ராஜன்இயேசு பிறந்தாரேகாரிருள் நீக்கிட பேரொளியாகவேஇயேசு பிறந்தாரே […]
Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் Read More »