பா

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள்

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் பாடுங்கள் புது கானங்கள்கேளுங்கள் சுக ராகங்கள் -2வின்னின் வேந்தன் மண்ணில் இன்றுஅன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2 ஆ ஆ ஆஹா Happy christmasஆ ஆ ஆஹா Merry christmas பாவ இருள் நீக்கிடஇயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்ஆ ஆ ஆஹா சமாதான காரணர்ஆச்சர்யமான கர்த்தர் இவர்ஆ ஆ ஆஹா Paadungal Puthu Ganangal Tamil Christmas choir song lyrics in […]

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் Read More »

Baalan yesu ennum Ullagin retchagar song lrics – பாலன் இயேசு என்னும் உலகின்

Baalan yesu ennum Ullagin retchagar song lrics – பாலன் இயேசு என்னும் உலகின் பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் x 2 ஏழை கோலம் எடுத்தாரேஏழ்மையின் ரூபம் தரித்தாரே x 2 விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்மனிதனை மீட்க மனிதனாய் வந்தார் x2 மகிமை மாட்சிமை நிறைந்தவர் அவரேநம்மை மீட்கவே தன்னையே தாழ்த்தினார் x2 Baalan yesu ennum Ullagin retchagar tamil christmas song lyrics in

Baalan yesu ennum Ullagin retchagar song lrics – பாலன் இயேசு என்னும் உலகின் Read More »

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை பாலைவனமாய் இருந்த எங்களைசோலைவனமாய் மாற்றினீரய்யா – 2 Palaivanamaai Iruntha Engalai song lyrics in english Palaivanamai Iruntha EngalaiSolaivanamaai Maattrineeraiya -2 1.Aruntha Kodiyai PolirunthomaeEngalai chediyodu Inaithuvitteerae – 2 – Engalai 2.Kanneerilae MoolgiyirunthomaeEngalai Kalippaga maatrineeraiya – 2 – Engalai 3.Varanda nilaththai polirunthomaeEngalai vayalveliyaai Maatrineeraiya – 2 – Engalai 4.Nambikkaiyattravaraai IrunthomaeEngalai Nangoormaai

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை Read More »

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான்

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான் பாதம் அமர்ந்து நான்வேதம் தியானிப்பேன்முழங்கால் முடங்கி நான்உம் ஜெபம் செய்கிறேன் -2 தாரும் வசனத்தை ஊற்றும் வல்லமை -2 1.தானியேல் போல நான்அனுதின ஜெபம் செய்வேன் -2யோசேப்பு போல நான்பரிசுத்தமாய் வாழ்வேன் -2 (தாரும்) 2.யாக்கோபு போல நான்போராடி ஜெபம் செய்வேன் -2ஈசாக்கு போல நான்வசனம் தியானிப்பேன்-2(தாரும்) Paatham Amarnthu Naan song lyrics in english Paatham Amarnthu NaanVedham ThiyanippeanMulankaal Mudangi naanUm Jebam

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான் Read More »

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் பாடுவோம் மகிழ்வோம்கொண்டாடுவோம்அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் நன்றி நன்றி நன்றி (2) Paaduvom Magilvom Kondaduvom song lyrics in English Paaduvom Magilvom KondaduvomAppa samoogaththil paadimagilnthu kondaduvom 1.Akkini Mathil neeraeAaruthal mazhai neeraeekkattil Thunai neeraeirulil Velicham neerae Nandri Nandri Nandri-2 2.Thuyar Neekkum maruthuvaraeEn thuthikku paathiraraeBelanellaam neer thananaiyaen piriyamum neerthanaiya 3.Kalvaari siluvaiyinaalen Saabangal udainthathaiyaAabirahamin aaseervathangalIntha

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் Read More »

Padugal Padigalai Maruthae – பாடுகள் படிகளாய் மாறுதே

Padugal Padigalai Maruthae – பாடுகள் படிகளாய் மாறுதே பாடுகள் படிகளாய் மாறுதேபாடுகள் பரிசாய் மாறுதே – 2 1.கடந்து வந்த பாதைகள்கரடான மேடுகள்நடக்கமுடியா பாதைகள்தனிமையின் பாதைகள்போராட்டம் சூழ்கையில்தனிமையில் நடக்கையில்தேவனை உம்மைசார்ந்து கொண்டேனே -2 2.சிலுவையை சுமக்கிறேன்அனுதினமும் சுமக்கிறேன்சுமக்கமுடியா நேரம்உன் முகம் பார்க்கிறேன்சிலுவை சுமந்தவரேஎனக்காக வருவீரேகரம் பிடித்து தூக்கிஎன்னை பெலப்படுத்துவீரே -2( பாடுகள் ) 3.யாருமே இல்லாமல் போகலாம்நீர் மட்டும் கூடவே இருக்கிறீர்என்னை காத்திட தூதரை அனுப்பியேஎன் பாதையில் உதவி செய்வீரே -2 4.சில நேரம் வருகிறீர்மனிதன்

Padugal Padigalai Maruthae – பாடுகள் படிகளாய் மாறுதே Read More »

Paaduvom nam Devanai song lyrics – பாடுவோம் நம் தேவனை

Paaduvom nam Devanai song lyrics – பாடுவோம் நம் தேவனை பாடுவோம் நம் தேவனைபுதுப்பாடல் பாடியே – அவர்நல்லவர் நன்மை செய்பவர்சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர் Paaduvom nam Devanai song lyrics in english Paaduvom nam DevanaiPudhu paadal paadiyaeAvar nallavar nanmai seibavarSarvavallavar avar adhisayamaanavar Paduvom nam dhevanai lyrics, Paaduvom nam Devanai lyrics,Paduvom Nam devanae lyrics, nam devanae paaduvom lyrics

Paaduvom nam Devanai song lyrics – பாடுவோம் நம் தேவனை Read More »

பாடப்பாட இனிக்குதைய்யா – Pada Pada Inikkuthaiyya

பாடப்பாட இனிக்குதைய்யா – Pada Pada Inikkuthaiyya பாடப்பாட இனிக்குதைய்யா பரமனே உம் நாமம்தேடத்தேட தெரியுதைய்யா தேவனே உம் பாதம் -உம்மை 1.இசையின் வழியில் இறைவா உந்தன் புகழைப்பாடும் பக்தன் நானே இசையின் வழியில் இறைவா உந்தன் பணியைச்செய்யும் பக்தன் நானே திசைகள் யாவிலும் உம் புகழ் பரவ ஆ ஆ ஆ ஆ இசையை என்னில் வைத்திட்ட தேவா பூமியின் உருண்டைமேலே வீற்றிருக்கும் ஆண்டவா பாவ வினை போக்கவே மனுவுருபூண்டவா சர்வ லோக பாவத்திற்காய் சிலுவையிலே

பாடப்பாட இனிக்குதைய்யா – Pada Pada Inikkuthaiyya Read More »

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva பாத்திரனல்ல தேவா .. நான் பாத்திரனல்ல தேவா 1. யாக்கோபை போல நான் வெறுங்கையாய் நான் நின்றேன் வழியேதும் அறியாமல் திகைத்து நான் நின்றேனே புதியதோர் நாமம் தந்தீர் என்னை இஸ்ரவேல் என்றழைத்தீரே 2. ஒன்றல்ல ரெண்டல்ல நீர் செய்த நன்மைகள் பத்திரான்னல்லவே அப்பா உம் கிருபைக்காய்எண்ணி நான் துதிக்கின்றேன் உம்மை உந்தனின் நாமம் உயர்த்துவேன் 3. கருவறையில் என்னை காப்பாற்றினீரே கடும்புயல் தனிலே நடத்தி வந்தீரே அமிழ்ந்திடுவானோ என்று

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva Read More »

பாதை தெரியல -Paathai Theriyalla

LYRICS: Paathai TheriyallaOndrum PuriyallaVaazhvu Neerthaan AiyaSoozhnilai Maatrubavar – YenEdhikaalam ArindhavarUmmaiyae Saardhiduvaen Um Sitham NiraivetrumNaan Ennai TharugindraenYen Vaazhvai MaatridumNaan Ennai Padaikindraen En Yesuvae Naan Ummai NambuvaenEn Yesuvae Naan Ummai Thudhipaen 1. Kalangina Nerangalil, Ummaiyae PatrikondaenVaazhvai Arpanithaen – 2Neer Ellamae Paarthukolveer -2 2.Belaveena Neerangalil,Kirubai ThaangiyadhaeSugamai Vaazha Seidheer- 2 Um Siththathai Niraivetruveer

பாதை தெரியல -Paathai Theriyalla Read More »

பாடிட வாரும் தேவனை-Paadida Vaarum Devanai

1. பாடிட வாரும் தேவனை அன்-ப-வர்! வானம் புவியும் பாடட்டும் அன்-ப-வர்! ஆத்மா விழித்தெழும்பட்டும் உள்ளங்கனிந்து பாடட்டும் இயேசுவுக்காய் பாடிடுவோம் அன்-ப-வர்! 2. பூலோகமெங்கும் கூறுவீர் அன்-ப-வர்! மீட்பை கிறிஸ்துவில் கண்டோம் அன்-ப-வர்! இரத்தம் நம் பாவம் போக்கிற்றே ஆவி நம் இருள் நீக்கிற்றே இப்போ நாம் களிகூருவோம் அன்-ப-வர்! 3. இங்கே நம் பங்கு ஆனந்தம் அன்-ப-வர்! தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும் அன்-ப-வர்! நம் சூரியன் கேடகமும் நம்பிக்கை பெலன் துணையும் பாதைக்கு வழிகாட்டியும் அன்-ப-வர்!

பாடிட வாரும் தேவனை-Paadida Vaarum Devanai Read More »

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal

1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் சிலுவையில் தொங்கின இயேசு திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி எனை இரட்சிக்க பல்லவி பெரும் பாவி என்னை இரட்சிக்க (2) திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி என்னை இரட்சிக்க 2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச் சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்! என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்; உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் 3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன் கல் இருதயத்தை இளக்க மனஸ்தாபத்தோடு சுவாமி

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal Read More »