மா

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே மார்கழி மாதத்து குளிரினிலேமன்னவன் பிறந்துள்ளார்மாடடை தொழுவின் நடுவினிலேகுழந்தையாய் தவழ்கின்றார்உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுகஉலகில் நல்மனம் கொண்டோர்க்கு அமைதியும் ஆகுகமார்கழி மாதத்து குளிரினிலே மன்னவன் பிறந்துள்ளார் தாவீதின் ஊரினிலேமழலையாய் மலர்ந்தாரேஅமைதியின் மன்னனாய்அவனியில் உதித்தாரேமனுவேலனாய் மண்ணிலே – 2பாவ இருள் நீக்கிடவேபிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்நம் பாவம் போக்க மீட்பர் பிறந்தார் வானவரின் செய்தி கேட்டுமேய்ப்பவர்கள் மகிழ்ந்தனரேவானத்திலே வால்நட்சத்திரம்அழகாய் தோன்றியதே – 2ஞானியர் பயணத்திலேநல்வழி காட்டியதேநாமும் […]

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே Read More »

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலஅழியும் ஓர் காலமுண்டுஅந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்துமகிழ்ச்சியால் துள்ளிடுவேன் வெண்வஸ்திரம் தரித்திடுவேன்குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்பளிங்குத் தரையில் உலாவிடுவேன்ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்ஆராதனை -4 இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்கோடானகோடி தூதருடன்மனதார உம்மை நான் துதித்திடுவேன்ஆராதனை -4 ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவேஎன் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்யுகயுகமாய் முகமுகமாய்தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்ஆராதனை -4 Maamsamellaam pullaipola Nithiyavaasi tamil Christian song lyrics in

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல Read More »

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar மாறாதவர் இயேசு மாறாதவர்மாறாதவர் ஆனால் மாற்றுகின்றவர் (2) நம் குறைகளை எல்லாம்நிறைவாய் மாற்றுகின்றவர்நம் சோதனை எல்லாம்சாதனையாய் மாற்றுகின்றவர் -நம் குறைகளை — கோரஸ் :எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரேஎல் ரோஹி எங்களை காண்பவர் நீரேஏலோஹிம் மகத்துவமானவர் நீரேஎல் எலியோன் உன்னதமானவர் நீரே -2 கோரஸ் : எல் ஷடாய் –2 கோரஸ் :எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரேஎல் ரோஹி எங்களை காண்பவர் நீரேஏலோஹிம் மகத்துவமானவர் நீரேஎல் எலியோன்

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar Read More »

மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean

மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean மாறாதவர் நீரே Marathavar neeraeமறக்காதவரும் நீரேஉள்ளங்கையில் வரைந்து வைத்தவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4உள்ளங்கையில் வரைந்து வைத்தவரேஆராதிப்பேன் உம்மையே செட்டைகளின் மறைவினிலே மறைத்து காப்பவரேதீங்குகள் அணுகாமலே ஒளித்து வைப்பவரேகன்மலையின் மேல் உயர்த்துபவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4கன்மலையின் மேல் உயர்த்துபவரேஆராதிப்பேன் உம்மையே இரட்டையை களைந்துபோட்டு மகிழ்ச்சியினால் இடைகட்டுவீர்கண்ணீரை கணக்கில் வைத்து அதிசயம் செய்பவரேபுலம்பலை களிப்பாய் மாற்றுபவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4புலம்பலை களிப்பாய் மாற்றுபவரேஆராதிப்பேன் உம்மையே

மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean Read More »

மானானது நீரோடையை வாஞ்சித்து – Maanaanadhu Neerodaiyai Vaanjithu

மானானது நீரோடையை வாஞ்சித்து – Maanaanadhu Neerodaiyai Vaanjithu மானானது நீரோடையைவாஞ்சித்து கதறிடும் போல்உந்தன் ஆத்துமா என்னை தேடிடும்சத்தம் கேட்டு உந்தன்பின்னே ஓடி வந்தேனே 1.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்பசும்புல் மேய்ச்சல் கண்டதைநான் சாட்சி கூறுவேன் 2.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்தாகம் தீர்த்த விதத்தைநான் சாட்சி கூறுவேன் 3.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்தோளில் பயணம் செய்வதைநான் சாட்சி கூறுவேன் 4.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்கோலும் தடியும் தேற்றுவதைசாட்சி கூறுவேன் 5.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்பாத்திரம் நிரம்பியதைசாட்சி கூறுவேன்

மானானது நீரோடையை வாஞ்சித்து – Maanaanadhu Neerodaiyai Vaanjithu Read More »

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar மாறாதவர் இயேசு மாறிடாதவர் (2)விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர்(2)நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2) (மாறாதவர்) மாறாதவர் இயேசு மாறிடாதவர் (2)விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர்(2)நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2) (மாறாதவர்) Maradhavar Yesu maaridathavar song lyrics in english Maradhavar Yesu maaridathavar-2Vilagathavar vittu kodukathavar-2Neer Intrum Entrum unmaiyullvar -2 – Marathavar 1.Vaarthaiyai namba vaithavar niraivettra Neer vallavar-2Poi sollathavar sollil pisakathavar-2Neer intrum

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar Read More »

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil மார்கழி குளிரில் பனிவிழும் இரவில்ஒளிதரும் நிலவே புவிபெரும் அழகேஇதழ்ஓசை நான் பாடவா…என் இருகைகள் உனை ஏந்த வா… 1.புதுப்பாடல் சுகமாகப் பூந்தென்றல் இதமாகப்புவிஇங்கு மகனானவாகனவிங்கு நிகழ்வாக உணவெங்கும் பகிர்வாகஉலகத்தின் மீட்பானவாகடும் நிலைகள் மறைந்தோடும் நீ வரும் காலம்உன் வரவில் விண்மீன்கள் பேரொளியாகும்புவியெங்கும் உன்பாட்டு இசைக்கின்றதேவிண்ணவரின் திருக்கூட்டம் தாலாட்டுதே… 2.எல்லாரும் ஒன்றாக இல்லாரும் நன்றாகவையத்தின் வழியான வாநினைவெல்லாம் மகிழ்வாக நீதிக்கு நிழலாகநியாயத்தின் பொருளான வாஉண்மைக்கு உரமாக

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil Read More »

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum மாறனும் நான் மாறனும் ஆவியிலே நான் மாறனும்என் கண்கள் மாறனும் என் நாவு மாறனும்உம்மை போலவே நான் மாறனும் CHORUSமாறனுமே நான் மாறனுமே முழுமையாய் நான் மாறனுமேமாறனுமே நான் மாறனுமே உம் சாயலாய் மாறனுமே VERSE 1என் கண்கள் எலிசாவை போல மாறனுமேஅக்கினி ரத்தங்களை நான் பார்க்கணுமேசெங்கடலில் வழியை பார்க்கணுமேஉம்மை முக முகமாய் நான் பார்க்கணுமே VERSE 2அக்கினி தழினால் என் நாவை தொடணுமேஅக்கினி நாவாய் என்

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum Read More »

மாமாி பாலனாக – MaMari Balanaga

Lyricsமாமாி பாலனாகபெத்லேகேம் ஊாினிலேஇயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாகஆ…. என் உள்ளம் பொஙகுதேஅவா் அன்பை நினைகையிலே -2தேவாதி தேவன்ராஜாதி ராஜன்எனக்காய் பூமி வந்தாா் -2தூதா்கள் பாடினரேமேய்பா்கள் வாழ்த்தினரேசாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரேஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும்மகிழ்ந்து களிகூா்நதிடஇயேசு பிறந்தாரே -2ஆ…. என் உள்ளம் இம்மாணுவேலன் பிறந்தாா்இரட்சகா் இயேசு உதித்தாா்தீா்க்கா் வாக்குரைத்தவாக்கை நிரைவேற்றினாா் -2

மாமாி பாலனாக – MaMari Balanaga Read More »

மாற்றி மாற்றி அமைத்தார்

மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

மாற்றி மாற்றி அமைத்தார் Read More »

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu

பாடல் 4 மாலை நேரம் Christmas பாட்டு மனதைத் தொட்டு மயக்கிடுதே 1.அழகான வானம் வானத்தில் கானம் வானதூதர் ராகம் பெயர்கள் தாகம் அந்த வானிலே நடு ராவிலே புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார் 2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட குளிர் வாடை வீச இதமான நேரம் விண்ணோர்களும் மண்ணோர்களும் பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார் 3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க எனைத் தேடி வந்த

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu Read More »

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலேமன்னன் பிறந்தது தொழுவினிலே-2தூதர்கள் பாடிடும் பொழுதினிலேதுயில்கின்றது அன்னை மடியினிலே-2 உறவின் பாலம் உதித்ததிங்கேஉலகம் உறையும் மாதத்திலே-2அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்அகிலம் எங்கும் அவரின் காதலேஅவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடிஇறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே Read More »