மு

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2) 2. இதயம் மிக கசந்து நொந்துமனம் கிலேசம் அடைந்திடும் நாள்மனப் புண்ணில் எண்ணெய்தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்இன்பங்கள் எமக்கீந்திடுவார்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil Read More »

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics Read More »

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை நீக்கும்ஒளியே வாவிடியல் நீட்டும்மெசியா வா * கன்னி ஒருத்தி கருவைத் தாங்கிஉருவம் தருவாள், ஒருவாக்குநமக்காய் பாலன் புவியில் பிறப்பான்ஆட்சி தருவான், ஒருவாக்கு எப்பி ராத்தா பெத் லேகேமில்பரமன் பிறப்பான், ஒருவாக்குவிண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்உதித்து ஒளிரும், ஒருவாக்கு இறைவாக்குஅதன் நிறைவாகும்இறைவாஉந்தன் வரவாகும் மறைவாக்கைமிகத் தெளிவாக்கும்இறைவாஉந்தன் வழியாகும். * ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்கனியை கொடுக்கும், ஒரு வாக்குஎகிப்தில்

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே Read More »

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே—2 நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை—2

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »