Manavattiyae En Sabaiyae – மணவாட்டியே என் சபையே

Manavattiyae En Sabaiyae – மணவாட்டியே என் சபையே மணவாட்டியே என் சபையேவிழித்தெழு சீயோன் திருச்சபையேஉன்னில் மகிமை அடைந்திடவேஉன்னை பூவினில் கண்டெடுத்தேன் 1.உள்ளான அழகு என் பிரியம்உபதேசத்தில் நிலைத்திருப்பாய்என் பிரியமே ரூபவதிஉன்னில் நான் மகிழ்ந்திடுவேன் 2.கூர்மையும் புதிதும் யந்திரமாய்மலைகளை நொறுக்கிடுவாய்தகர்த்திடுவாய் குன்றுகளைபாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே 3.உந்தனின் கிரியை நான் அறிவேன்உண்மையால் ஊழியம் செய்திடுவாய்ஜனம் தருவேன் ஜெயம் தருவேன்உன்னை நான் கனம் பண்ணுவேன் Manavattiyae En Sabaiyae song lyrics in english Manavattiyae En SabaiyaeVilithelu Seeyon […]

Manavattiyae En Sabaiyae – மணவாட்டியே என் சபையே Read More »

Magimaiyin Devanai Paninthiduvom – மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்

Magimaiyin Devanai Paninthiduvom – மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம் மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்மகிழ்வுடன் நிதமே துதித்தேகனிவுடன் பணிவுடன்வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம் Magimaiyin Devanai Paninthiduvom song lyrics in English Magimaiyin Devanai PaninthiduvomMagilvudan nithamae ThuthithaeKanivudan panivudanVanangi Namae Aarpparippom 1.Vaasalkalail Nal thuthiyudanaePugalnthu paadi vanagiduvomMagibanai vallavaraiMagilnthu namae thuthiduvom 2.Nantriyudan um sanithiyilNanmai yaavum unarnthiduvomUththamaai unmaiyudanEntrentrum Naamae thuthiduvom 3.Chediyaam nam yesuvilaenilaithirunthu valarnthiduvomNarkaniyaal nirainthumaeratchakarai naam uyarthiduvom Magimaiyin Devanai

Magimaiyin Devanai Paninthiduvom – மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம் Read More »

Magibanaiyae Anuthinamae – மகிபனையே அனுதினமே

Magibanaiyae Anuthinamae – மகிபனையே அனுதினமே மகிபனையே அனுதினமேமகிழ்வுடனே துதித்திடுவேன் –தினம் 5.ஆவலுடனே காத்திருந்தேசேவையே புரிவோம் இயேசுவுக்காய்ஆசை இயேசு மணவாளன் வருவார்சீயோனில் எம்மைச் சேர்த்திடவே Magibanaiyae Anuthinamae song lyrics in English Magibanaiyae AnuthinamaeMagilvudanae Thuthithiduvean – Thinam 1.Ennai Anbil IniaithidavaeKandder poovuruvaagum munnaeJothiyaai Deva magimaiyai peravaeDevan ennai therintheduththathinaal 2.Thootharaalum seiyavonnathooya paniyai arputhamaaiThoosiyanum seithida kirubaiThooyan kiristhu sorinthanarae 3.Jeeviyaththin poar mudithaeNeethiyin Kireedam soodiduveanJeevan eentha yesu nal

Magibanaiyae Anuthinamae – மகிபனையே அனுதினமே Read More »

Magimaikkum Ganathirkum Pathirarae – மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே

Magimaikkum Ganathirkum Pathirarae – மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே 1.மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரேமங்காத புகழை உடையவரேநிரந்தர அதிகாரம் உள்ளவரேநித்தியமாய் எங்களை ஆள்பவரே ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜாராஜா இயேசு ராஜாநீரே ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா 2.பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரேபெரிய காரியங்கள் செய்பவரேசகல அதிகாரம் உள்ளவரேசர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே 3.தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியேமகத்துவும் மாட்சிமை உடையவரேகிருபையின் ஐசுவரிய சம்பன்னரேமரணத்தை ஜெயித்த மன்னவரே Magimaikkum Ganathirkum Pathirarae song lyrics in English 1.Magimaikkum Ganathirkum

Magimaikkum Ganathirkum Pathirarae – மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே Read More »

மண்ணு எல்லாம் மண்ணு – Mannu ellaam mannu

மண்ணு எல்லாம் மண்ணு – Mannu ellaam mannu மண்ணு எல்லாம் மண்ணு மண்ணுகண்ணால நீ பாக்குறது எல்லாமே மண்ணு (2) மாறிடும் உலகத்திலே மாறாதவர்அதிகமாய் அன்பு காட்ட மறவாதவர்மன்னானா உலகத்திலே மன்னன் அவர்ரட்சிப்பை கொடுக்க வந்த ரட்சகர் அவர் (2) CHARANAM (1)கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசும் மண்ணுகண்ண மூடிட்டனா உன்னுடைய உடலும் மண்ணுகண்ணால நீ பாக்குறது எல்லாமே மண்ணுஉன் முன்னாலதான் இருக்குறதும் எல்லாமே மண்ணு… உலகம் மாயயடாஉன் உருவமும் மாயயடாஇயேசு ஒருவர் மட்டுமேஉன் உள்ளதையே மாதிவாரு

மண்ணு எல்லாம் மண்ணு – Mannu ellaam mannu Read More »

மண்ணில் வந்த தேவன் என்னில் – Mannil Vantha devan ennil vantharae

மண்ணில் வந்த தேவன் என்னில் – Mannil Vantha devan ennil vantharae மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரேஎன்னில் வந்த தேவன் என்னுள்ளம் வென்றாரேசர்வ வல்லவர் சாவை வென்றவர்வல்லமை நிறைந்தவர் வாழ்வை தந்தவர்இவர் அன்பின் சாட்சி நான்இவர் எந்தன் மூச்சு தான் Mannil Vantha devan ennil vantharae song lyrics in English Mannil Vantha devan ennil vantharaeEnnil vanthar devan ennullam ventraraesarva vallavar saavai ventravarVallamai nirainthavar vaalvai thanthavarevar

மண்ணில் வந்த தேவன் என்னில் – Mannil Vantha devan ennil vantharae Read More »

மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் – Magilchiyodu Thuthikirom

மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் – Magilchiyodu Thuthikirom மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்மன மகிழ்ந்து துதிக்கிறோம்மன்னவரே இயேசு ராஜாஎங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜாஇயேசு ராஜா சாரோன் ரோஜா 1.நாற்றமாக இருந்த வாழ்வைவாசமாக மாற்றினாரேபாவியாக இருந்த என்னைபரிசுத்தமாய் மாற்றினீரேநல்லவரே… வல்லவரே… வாழவைக்கும்அன்பு தெய்வம் நீரேஎங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே 2.நெருக்கத்திலே இருந்த என்னைவிசலத்திலே வைத்தீரேசேற்றின் நின்று தூக்கியெடுத்துகன்மலைமேல் நிறுத்தினீரேஅற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமேஇயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே 3.அடுப்புக்கரி போலிருந்தேன்பொன் சிறகாய் மாற்றினீரேதிரு இரத்தத்தாலே கழுவி என்னைசுத்தமாக

மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் – Magilchiyodu Thuthikirom Read More »

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram நல்ல தெய்வம் நீங்க தானப்பாநல்ல தெய்வம் நீங்க தானப்பாஎன்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டநல்ல தெய்வம் நீங்க தானப்பா ஆராதனை உமக்கு தானப்பாஎங்கள் ஆராதனை உமக்கு தானப்பாஎன் ஜீவனுள்ள நாளெல்லாம்ஆராதனை உமக்கு தானப்பா Mannile seitha paathiram song lyrics in english 1.Mannile seitha paathiram thanaepala murai udainthu poneanaeennai thirumba thirunba vanaithu vaithualagu paartha nalla deivamae Nalla deivam neenga thanappanalla deivam

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram Read More »

மழலை மன்னனே – Mazhalai Mannaney

மழலை மன்னனே – Mazhalai Mannaney மழலை மன்னனே மகிழ்ச்சியின் வேந்தனே மாசில்லதா எங்கள் கன்னி மரி பாலனே மாடடை குடிலிலே மந்தைகள் நடுவிலே மானிடராக பிறந்த குழந்தை ஏசு பாலனே மண்ணகம் மகிழுது விண்ணகம் புகழுது ஏசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது அருளும் நிறையுது பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குதுபாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய்

மழலை மன்னனே – Mazhalai Mannaney Read More »

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே உன்னையும் என்னையும் மீட்டிடவே புனித பாலன் பிறந்தாரே.2சத்துரு சோதனை விலக்கிக் காத்திட புனித பாலன் உதித்தார்-மகிமையின் ராஜா இழந்து போனதை தேடிடவே இறைமகன் இயேசு பிறந்தாரே-2இரட்சிப்பின் வஸ்திரம் தரித்திடவே இரட்சகர் இயேசு உதித்தார்-2 மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae Read More »

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai மண்ணுக்கு ஒப்பாக இருந்த என்னைமனிதனாய் மாற்றியது உம் கிருபைகிருபையே தேவ கிருபையே – உம்கிருபை இல்லையேல் நான் வெறுமையே – மண்ணுக்கு 1.பாவத்தில் விழ்ந்த என்னை மீட்டெடுத்த வல்லவரே,பண்பான ஜீவியத்தில் வாழவகை செய்தவரே,உம்மையே பற்றிக்கொண்டு வாழ்ந்திடுவேன்,உம் சித்தம் போலவே நடந்திடுவேன் -மண்ணுக்கு 2.உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்றவரேபூமியிலே சமாதானம் நிலைபெற செய்தவரேபட்ட மரமாக இருந்த என்னை,கனிதரும் மரமாக மாற்றினிரே – மண்ணுக்கு Mannukku Oppaga

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai Read More »

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga மழலை மன்னவா மரியின் பாலகாமனங்கள் தரும் பலியதனை மகிழ்ந்து ஏற்க வாஅன்பின் நாயகா அமைதி வழங்க வாஆனந்தமாய் அர்ப்பணித்தோம் அருளை பொழிய வா நெஞ்சம் ததும்பும் இதய அன்பை மகிழ்ந்து தருகின்றோம்வஞ்சம் இல்லா வாழ்க்கையினை நெகிழ்ந்து தருகின்றோம்உந்தன் பலியினில் கலந்திட வந்தோம்உவந்து தருகின்றோம் உந்தன் கரங்களில் பரிவு பாசம் பண்பனைத்தும் பலியாய்த் தருகின்றோம்பரந்து விரிந்த உலகில் யாவும் மகிழ தருகின்றோம்உந்தன் வழியினில் வாழ்ந்திட வந்தோம்உந்தன்

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga Read More »