மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay

மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay 1.மரணத்தை ஜெயித்தவர் என் ஏசுவே பாதாளம் வென்றவரே பதினாறாயிரங்களில் சிறந்தவரே சாரோனின் ரோஜா நீரே – என் 2.முள்முடி தான் கிரீடம் தானோ என்னதோர் நேசமிதையே இது அதிசயமே இது ஆச்சர்யமே இது அன்பரின் பாசமிதே 3.வாரினாலே வதைத்தனரே துரோகியாம் எனக்காகவே என்னில் நேசம் வைத்து என்னை தேடி வந்து என்னில் ஒன்றுமில்லை தேவனே 4.ஆணிகளால் அறைந்தனரே அருள்மாரி பொழிந்திடவே உம் ஆவியினால் ஜெயம் பெற்றிடுவேன் சத்ரு […]

மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay Read More »

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu மனிதனின் அன்போ வீணானது தேவனின் அன்போ மேலானது மலைகள் விலகினாலும் பர்வதங்கள் அசைந்தாலும் கிருபை மாறாதய்யா நெருக்கத்தின் பாதையிலேநொறுங்கி போனேனே வருத்தத்தின் வேளையிலும்வாடி நின்றேனே கரம் நீட்டி என்னை தூக்கினவர் நீரே காண்கின்ற தேவன் நீரே குயவனே உம் கையில் களிமண் நானய்யா வனைந்து என்னையும்உருவாக்கும் தேவனே மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல ஆத்துமா வாஞ்சிக்குதே மனிதன் எனக்கெதிராய்எழும்பும் போதெல்லாம்மறைவிடமாய் வந்து மறைத்து கொண்டீரேகண்ணீரும் கவலையும் பெருகிட்ட

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu Read More »

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum மணவாளன் முன்பதாக செல்லும் போதுமணவாட்டி பின்பதாக செல்கிறாள் என் நேசரே உம் பின்பாக நான்என் ரூபவதி உன் முன்பாக நான்உம்மோடு இணைந்து செயல்படுவேன்உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன் 1.கனிதரும் திராட்சை கொடிஎன் திராட்சை செடி மேல் படந்திருப்பேன்அவர் கொடுக்கும் அன்பான ருசியுள்ள பழம் போல்என்றும் கனி கொடுப்பேன் நான்உம்மில் கனி கொடுப்பேன் 2.என் மணவாளன் வருகையை காணும்போதுஅந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போதுஎன் மனதின் கண்களாலே காணும்

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum Read More »

மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam

மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam மஹா உன்னதாஉன் உருவம் எனக்கு தந்தவாமஹா உன்னதாஉன் மகிமை என்னில் தந்தவா மஹா உன்னதா இருளை அகற்றிஒளியில் வாசம் தந்தவாமகிமை மேன்மை ஆளுகை கொண்ட நாயகாபுது உலகம்படைத்திட விண்ணுலகம் துறந்தவா – மஹா உன்னதா தெளிந்த புத்தியும் கிறிஸ்துவின்சிந்தையும் ஈன்றவாசிறந்த வழியில் சித்தம் செய்திடும்மகத்துவாஆம் என்றும்ஆமென் என்றும்திருவுளம் பற்றும்ஆவியானவா – மஹா உன்னதா வார்த்தையின்மகத்துவம்பரத்தின் தத்துவம் ஆனவாவரமாய் வாழ்வாய்என்னை ஆளும் துயவாஎனதுள்ளம் சூழ்ந்தவாஅனுதினமும் ஆள்பவா…

மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam Read More »

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai மறப்பேனோ உமதன்பை (2)என் ஆயுள் உள்ளவரைஎன் ஜீவன் உள்ளவரை – 2மறப்பேனோ உமதன்பை (2) 1. தனிமையில் அழுதுதூக்கத்தை இழந்துஇராவெல்லாம் படுக்கையைகண்ணீராலே நிரப்புகையில் – 2கண்ணீரை துடைக்க வந்தநேசத்தை நான் மறப்பேனோ – 3 – என் ஆயுள் 2. பணம் செல்வம் இல்லையென்றுநமக்கு வேண்டாமென்றுநேசித்த உறவுகள்என்னை தூக்கி வீசுகையில் – 2தேடிவந்து மார்போடுஅணைத்த உறவை மறப்பேனோ -3 – என் ஆயுள் 3. எனக்கு எதிரானநாவுகள் குற்றப்படுத்திஎன் பேரை

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai Read More »

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ பிறந்தவரே தூயதி தூயவரை கூடி கூடி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்கிடுவோம் தேவ தேவனையே ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் தாழ்மை கோலம் ஏற்றவராய் ஏழ்மை உருவம் எடுத்தவராய் தன்னையே தந்தவரே நேசரையே யேசுவையே புகழ்ந்து பணிந்திடுவோம் ராஜ ராஜனையே போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Lyrics :Mannavanai Vinnin

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

மனந்திரும்பி வா -MANANTHIRUMBI VAA

மனந்திரும்பி வாதூரம் போகாதே நீஎன்னை விட்டு தூரம் போகாதே நீநானே உன் தேவன்செவிகொடு என் வார்த்தைக்கு நீ 1. பாவத்தில் விழுவது மிக சுலபம்அதினின்று மீள்வது மிகக் கடினம்என் இரத்தத்தால் உன்னை கழுவிடுவேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி வா 2. தனிமையானேன் என்று நீ கலங்காதேகைவிடப்பட்டேன் என்று சோர்ந்து போகாதேதாய்ப் போல நான் உன்னைத் தேற்றிடுவேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி வா 3. ஜீவ அப்பம் நான் தானேஉலகிற்கு ஒளியாய் உன்னை மாற்றுவேனேஉன்னோடு கூட நான் இருப்பேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி

மனந்திரும்பி வா -MANANTHIRUMBI VAA Read More »

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha

மனிதர்கள் என்னை மறந்த போதிலும்மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2அன்பு காட்ட ஒருவரும் இல்லைஎன்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2 1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள் 2.என் ஆவி என்னில் தியங்கி போனதேஎன் இதயம் எனக்குள் சோர்ந்து போனதேநீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

மன்னியும் தேவா மன்னியுமே

மன்னியும் தேவா மன்னியுமே என்னை ஒரு விசை மன்னியுமே உம்மை விட்டு விலகியே நின்றேன் என்னை மன்னியுமே 2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை அன்பு உடையவரே 2 மனமுடைந்து நான் மடியும் பொழுது அருகினில் வந்தென்னை அணைப்பவரே காயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2 சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே ஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2 பாவியாக என்னை மீட்க உமது உயிரை அன்று தந்தீரையா சில நொடியில் அதை மறந்தேனையா (நான் )

மன்னியும் தேவா மன்னியுமே Read More »

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics

Lyrics மனம் இரங்கும் என் தெய்வமே இரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதே விடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமே திறப்பிலே நான் நிற்க ஆயத்தமே என் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே உறவுகள் இழந்து வேகுதே உள்ளம் கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம் எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானே அனுகவில்லை உண்மைதானே ஆயினும் எகிப்தும் உம் சாயலே உமது படைப்பே தூக்கிடும் கரத்திலே மரணத்தின் பாதையில் ஜனம்போகுதே திரளாய் அனுதினமும் ஜனம் மடியுதே

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics Read More »