A
AAVI EN DEVANIL – ஆவி என் தேவனில்
பல்லவி ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறதுஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ சரணம் – 1 அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்; சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையதுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி…. சரணம் – 2 பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாததுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….
Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ
பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ள அன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம் வழி நடத்தும் சாஸ்திரிகள் தானாயெழுந்து வந்து தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்து உன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro Maattakathil PiranthavaroManthai Aayar
Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »
Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம்
அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 என்ன என்ன புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை – 2கந்தை கோலத்திலேபசும் புல்லணை மஞ்சத்திலே -2 விந்தை பாலனை கண்டு மந்தை மெய்ப்பரும் மகிழ்ந்தனரே பாவம் போக்குவோனே விண்ணில் பாசம் தந்திடோனே சாபம் நீக்குவோனே சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2
Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம் Read More »
Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2 அல்லேலூயா பாடிடுங்கள் – 4 1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு 2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal Aathavan Yesu Piranthaartnru – 2 Allaeluuyaa Paadidunkal – 4 1.annai Mariyin
Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் Read More »
Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம்
அதோ ஒரு நட்சத்திரம் தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம் அழகாக வழி காட்டுதேதேவன் பிறந்தாரே எனக் கூறுதே ஒரு பாடல் கேட்குதே தூதர் வாழ்த்து பாடவே 1. வானத்தில் வழி அறிந்து ஞாலத்தில் நடந்தனரேஞானத்தில் தன்னை மறந்து ஏரோதை அடைந்தனரேசின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார் வாழ்க வாழ்க திரு சுதனே உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே 2. விண்மீனின் வழி உணர்ந்து விரைவாக நடந்தனரே யாக்கோபின்
Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ
ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண் ஒளியோ? – ஆர் 4. பட்டத்துத் துரைமகனோ? –
Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார் – ஆ! 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட
Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ
அரசனைக் காணமலிருப்போமோ? – நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை 3. அலங்காரமனை யொன்று
Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ Read More »
Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா சரணங்கள்1. புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த 2. மகிமை தேவன் மகத்துவராஜன்அடிமை ரூபம் தரித்திகலோகம்தூதரும் பாட மேய்ப்பரும் போற்றதுதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த 3. மனதின் பாரம் யாவையும் நீக்கிமரண பயமும் புறம்பே தள்ளிமா சமாதானம் மா தேவ அன்பும்மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த 4. அருமை இயேசுவின்
Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி Read More »