AARON BALA

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae உம்மை பாடனும் உம்மை துதிக்கணுமேஉம்மில் மகிழனுமே இயேசையாஉம்மை போற்றனுமேஉம்மை புகழனுமேஉம்மை வணங்குவேன் இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா உம் கரமது இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா நான் சிதையாமல் சிக்கி தவிக்காமல்உருவாக்கினீர் இயேசையாமனம் பதராமல் கண்ணீர் கசியாமல்கரம் பிடித்தீரே இயேசையா -2 – உம் கரமது வழிவிலகாமல் விட்டு கொடுக்காமல்பாதுகாத்தாரே இயேசையாதடம் புரளாமல் தள்ளி போகாமல்அள்ளி அணைத்தாரே இயேசையா -2 – உம் கரமது Ummai Padanume ummai […]

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae Read More »

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar ஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோ நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் என் வாழ்வின் தொடக்கமும் நீரேமுடிவும் நீரே அல்பாவும் ஒமேகாவுமானவரே என்தொடக்கத்தை தொடங்கினவர்முடிவுவரை காப்பவர் என் சாம்பலைசிங்காரமாக்கிடுவீர் என் அடைக்கலம் நீரேஎன்னை காண்பவர் நீரேஎன் ஜீவனை காப்பவர்

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar Read More »

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum யார் என்னை மறந்தாலும்இயேசென்னை மறப்பதில்லைஉலகமே வெறுத்தாலும்இயேசென்னை வெறுப்பதில்லை Yaar Ennai Maranthalum song lyrics in English Yaar Ennai MaranthalumYesennai marappathillaiUlagamae veruthalumyesenum veruppathillai Um Siragugal thanjam Kondeanum maraivukkul marainthu kolveanummaipola oru deivaththai paarkkalaenakkaai uyiraiyum thanthida 1.Noolaruntha pattam Engengo ParakkumNaan pogum pathaiyum puriyala-2Yesuvae neer mathramUm mugam marainthirunthaal-2Mannodu mannaai poaimakki than poyiruppean-2 2.Sirakodintha paravai

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum Read More »

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான்

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் – 2குயவனே நீர் என்னை தொடணுமேஉம் கரம் தினம் என் மேல் படணுமே -2எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 – இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன்உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 – இன்னும்

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான் Read More »

Unnaiyum Yesu Uyarthiduvaar song lyrics – உன்னையும் இயேசு உயர்த்திடுவார்

Unnaiyum Yesu Uyarthiduvaar song lyrics – உன்னையும் இயேசு உயர்த்திடுவார் உன் பக்கத்திலிருந்து கண்ணோக்கி பார்த்துஉன்னையும் இயேசு உயர்த்திடுவார் இனி கவலை இல்ல கண்ணீர் இல்லஇனி பயமும் இல்ல பதட்டம் இல்ல இந்த ஆண்டு சந்தோஷம் தான்இந்த ஆண்டு சமாதானம் தான்இந்த ஆண்டு சந்தோஷம் தான்இந்த ஆண்டு ஆசீர்வாதம் தான்

Unnaiyum Yesu Uyarthiduvaar song lyrics – உன்னையும் இயேசு உயர்த்திடுவார் Read More »

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம்

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் என் மீது ஏனோ இத்தனை பாசம்என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2). தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர் (2)அன்பே அழகே ஆராதனை ஆயுள் முழுதும் ஆராதனை ( 2) உம்மை நானும் பாடிடுவேன்உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன் (2)கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்சோர்ந்து போன நேரமெல்லாம்

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் Read More »

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல்

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் – 2 அடையாளம் தெரியாத அனாதையாய்நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லைஎன்னை அரவணைக்க யாருமில்லைஎன்னை தேற்றிடவும் யாருமில்லைஎன்னை தேடிடவும் யாருமில்லை -நீர் மட்டும் 1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2நான் மன வேதனையாய் தவித்த

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் Read More »

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (1) எங்கள் மத்தியில் (சபையிலே) நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே (2) ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha Read More »