Aaron hesed

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae இரத்தமே சிந்தி மீட்டிரேபாவங்களை மன்னிக்கவேஇரத்தமே சிந்தி மீட்டிரே – எங்கள்பாவங்களை மன்னிக்கவே இரத்தமே தூய இரத்தமேபாவ கறைகள் போக்கும் இரத்தமே – 2 1) சிரசில் முள்முடி சூட்டியேசிந்தனை அனைத்தையும் கழுவினீரேஅடிமை தனத்தினை நீக்கியேபொற்கீரீடம் எனக்கு சூட்டினீரேகைகளில் கால்களில் ஆணிகள்கடாவி தண்டிக்கபட்டவராய் தோன்றினீரேஇவ்வளவு நேசித்தீரே என்மீதுஅன்பு கூர்ந்திங்களே-2என்னில் அன்பு கூர்ந்திங்களே 2 ( இரத்தமே) 2) கசப்பு காடியை தாகத்துக்குஉமக்கு குடிக்க கொடுத்தனரேஎனது தாகத்துக்கு உம் இரத்தம்பாணமாக […]

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae Read More »

தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare

தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare உன்னத தேவனே உயிருள்ளஉமக்காய் வாழுவேன் உம்மையே பாடுவேன் படைத்தவர் உம்மை நான்படைத்திடலாகுமோ பாவத்தின்கண்களால் பார்த்திடக்கூடுமோ -2ஆதியும் அந்தமாய் என்றும் இருப்பவர்சேரக்கூட ஒளியினில் தெய்வமாய் ஜொலிப்பவர் -2- உன்னத தேவனே மூப்பர்கள் வணங்கிடும் பரிசுத்த தேவன் நீர்துரிகளின் மத்தியில் வசித்திடும் தெய்வம் நீர்-2காணக்கூடா மகிமை நீ கண்டிராத அழகு நீவானங்கள் கொள்ளாத வல்லமையின் வேந்தன் நீ -2 – உன்னத தேவனே தங்க தரையினில் நடந்திடும் தங்கமேமரணத்தை வென்றிட்ட

தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare Read More »

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar பல்லவி விதைத்த விதையை முளைக்க செய்பவர் இயேசு விதைக்க நீ செல்வாயா நீ விதைத்த விதையை காப்பவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா விதைக்க நீ செல்வாயா உன்னை அவருக்காய் விதைப்பாயா சரணம்-1 உனக்கு கொடுத்தது ஒரு வாழ்வு அதை உனைக்கே வாழ்வாயா உலகம் தருகின்ற ஆடம்பரத்தில் நீ மயங்கி கிடப்பாயா உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா (விதைத்த) சரணம்-2 அந்தகார

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar Read More »

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்துஆறுதலடைந்திடுவோம் – அங்கேஅலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடிஅன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்துதியின் உடையுடனே அங்கேஉயரமாம் சீயோன் உன்னதரோடுகளித்து கவி பாடுவோம் 3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்திருமுகம் கண்டிடுவோம் – அங்கேமுத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கிதரித்தோராய் துதித்திடுவார் 4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடிபுன்னகை பூத்திடுவோம் புதுஎண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்மண்ணாசை ஒழித்திடுவோம் 5. அவருரைத்த

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Read More »