Ajay Samuel

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர்

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே தூரம் போகாது சமூகமேயாக்கோபின் தேவன் நீர்அழகு பார்த்து ரசிப்பவர்யோசேப்பின் மகுடமே உமது வாக்கு என்மேலேஅதிகம் அதிகம் உண்மையேகூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்எல்லைகள் விரிந்திடும் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே விதைத்திடும் விதையெல்லாம்களைகள் அழித்திடாதேநீர் எனக்காக நினைத்ததைஎதுவும் தடுத்திடாதே பழுது நான் உம் கரங்களில்அழகு மோதிரமேகுறித்த நாளில் துளிர்விடும்என் தலையை உயர்த்துவீர் மதுரமாகிடும் என்னில் உம்வாக்கு நிறைவேறும் அகலாத […]

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் Read More »

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லைகரத்தினால் நிகழ்த்துவார்பெருங்கடல் விழுங்க கூடூமோஇல்லை காற்றினை அடக்கி ஆளுவார் வானாதி வானம் அரசாலும் ராஜன்பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்மலை காடுகள் நதிகள்கேதுருக்கள் ஆடும்அவர் நாமம் உயர்ந்ததென்றேஅவர் நாமம் உயர்ந்ததே Everlasting God He does marvellousProminent among all the Nations yeh…Supernatural the way all he doesNone like him – He triumphs all the battle field

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo Read More »

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile விலகா உம் அன்பிலே நான் வீணாகி போவதில்லை – உம் நிழலும் என் நிழலிலே தடுமாறி விழுவதில்லை நாளை என்னவாய் மாறும் என்று என் சிந்தனை ஒடும் போதிலும் ஒடி வா என்று அழைத்து உந்தன் தோள்களில் சுமந்து நடத்திடுவீர் என்னில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க படகை விடாத நங்கூரம் நீர் என்னை விடமாட்டீர் விளைச்சல் இல்லாத என் வாழ்வில் நீர் உண்டென்று

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile Read More »