வனாந்திரமாய் வறண்டுதான் – Vanathiramaai Varanduthaan
வனாந்திரமாய் வறண்டுதான் – Vanathiramaai Varanduthaan வனாந்திரமாய் வறண்டுதான் போகையில் அங்கும் இங்கும் அலைந்து நான் நிற்கையில் -2 பயப்படேன் நான் திகைத்திடேன் நான் நீர் என் தேவன் என்னை நடத்திடுவீர் -2 வியாதியோ? கவலையோ? குழப்பமோ? சோர்வுகளோ?மனதின் ஏக்கமோ?-2 எண்ணி முடியா பெரிய காரியம் செய்திடுவார் திடன்கொள் மனமே -2 கண்ணீர் தான் உந்தன் வாழ்க்கையோ (படுக்கையோ) துடைத்திடுவார் கலங்காதே மகனே (மகளே ) -2 காத்திடு நீ கர்த்தருக்காய் புதுபெலன் அடைந்து நீயும் எழும்பிடுவாய் […]
வனாந்திரமாய் வறண்டுதான் – Vanathiramaai Varanduthaan Read More »