என்னை அழைத்தவரே கருவில் – Ennai Azhaithavare Karuvil

என்னை அழைத்தவரே கருவில் – Ennai Azhaithavare Karuvil என்னை அழைத்தவரே கருவில் பிரித்தெடுத்தீர் உம் அன்பை நான் மறப்பேனோ? ஜீவனுள்ள நாளெல்லாம் உம் கிருபையை பாடியே உமக்காக என்றும் ஜீவிப்பேன்-2-என்னை 1.இரட்சிப்பை அறியாமல் பாவத்தில் வாழ்ந்தேன் பரிசுத்த தேவன் என்னை தேடி வந்தீர் சித்தத்தை அறியாமல் சுயத்தினில் மிதந்தேன் உம் அன்பின் குரல் கேட்டு தத்தம் செய்தேன் இயேசுவின் இரத்தம் என் பாவத்தைக்கழுவ கல்வாரி அன்பென்னை நிரப்பினதே-2-என்னை 2.வாலிப நாட்களில் முன்குறித்தீரே விடுதலை தந்தென்னை அபிஷேகித்தீர் […]

என்னை அழைத்தவரே கருவில் – Ennai Azhaithavare Karuvil Read More »