Allan Jerome

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே எனக்காக யாவற்றையும் செய்பவரே!எனக்கினி பயமில்லை உலகினிலே ​எனக்கினி பயமில்லை உலகினிலே ​– 2 பயப்படாதே உன்னை மீட்பேன் என்றீர்!பெயர் சொல்லி அழைத்தென்னை சேர்த்துக் கொண்டீர் – 2ஆபத்து காலங்களில் என்னோடிருந்துவிடுவித்து சிநேகித்து காப்பவரே ​– 2 ​​​​​பரிசுத்தரே எங்கள் கர்த்தாவே!சிருஷ்டிகரே எங்கள் இராஜாவே ​– 2கல்வாரி இரத்தத்தாலே கழுவினிரேஇயேசப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் ​- 2​​​​​ ​துன்பத்தின் நடுவில் நான் நடந்தாலும்உயிர்ப்பித்து […]

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »