Allen Onesimus

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே இஸ்ரவேலே என் ஜனமேநான் உன் நினைவாய் உள்ளேன்நான் உன்னை மறப்பதில்லைஉன்னை சிருஷ்டித்து அழைத்தவர் நானேஉன்னை திருப்தியாய் நடத்திடுவேனே 1.காலங்கள் மாறினும்என் வார்த்தை மாறாதேகாய்ந்ததை கனிநிலமாய்என் வல்லமை மாற்றிடுமேஎன் வலகரம் உன்னை தாங்கிடுமேபுது அதிசயம் உன்னில் வெளிப்படுமே 2.பூர்வமான தோல்விகள்நினைத்து புலம்பாதேபூத்திடும் புதுவாழ்வுஇன்றே துவங்குகிறேன்நீ அறிந்திடா நினைத்திடா அதிசயங்கள்உன் வாழ்வின் அலங்காரமாகிடுமே 3.என் நிமித்தம் உன் குறைவைநினைக்க மறுக்கின்றேன்மீட்டெடுத்து மகிமை தந்துமகனாய் மதிக்கின்றேன்நீ இனியென்றும் வெட்கம் […]

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே Read More »

Piranthitaar Indha paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில்

பிறந்திட்டார் இந்த பாரினில் பிறந்திட்டார் இந்த பூவுலகில் பிறந்திட்டார் நம்மை காக்கவேபோற்றுவோம் அவரின் பிறப்பையே அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே அன்பு மாறாதவர் மாட்டு குடினில் மரியின் மடியில் தவழ்ந்தவரே வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவேமேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் களிகூர்ந்து உம்மை துதித்தனரே பாவியாக என்னை மீட்க பிறந்தவரேஉம் வாழ்வை சிலுவையில் தந்தவரே என்னையுமே உம்மைப்போல மாற்றி ரட்சிக்க பிறந்தவரே Piranthitaar Indha paarinil Piranthitaar Indha poovulagil piranthitaar nammai kaakaveyPotruvom avarin pirapaye (2)Avar nallavarSarva

Piranthitaar Indha paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில் Read More »