Altrin SH

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல -2தொலைஞ்சு போயிருச்சு அன்பின் கடலிலதேடி தேடி பார்க்கிறேன் எடுக்க முடியலதொலைஞ்சு போயிடுச்சு அன்பின் கடலிலதேடி தேடி பார்க்கிறேன் எடுக்க முடியலநன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை -2 மரிக்கவா வந்தீர் அதை அறிந்து வா வந்தீர் -2தூக்கிவிட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர் -2அன்பு அது ரொம்ப பெருசு அதுக்குகடலோ ரொம்ப ரொம்ப சிறுசு -2 […]

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai Read More »

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே அழைத்ததும் கேட்பவரே அன்போடு அணைப்பவரே வேண்டியதற்கு அதிகமாய்ஆசையாய் தருபவரே -2 என் வாழ்வின் உயரங்களைஏக்கமாய் கொண்டவரே என் வாழ்வின் உயரங்களுக்குகாரண கர்த்தரே – 2 ஆராதிப்பேன் உயர்த்துவேன் உன்னதரே உயர்ந்தவரே – 2 எதிர்பார்த்த நேரங்களில்ஏமாற்றம் வந்ததே நெருங்கி நின்ற நண்பர்களின்தூரம் புரிந்ததே – 2 அப்பா உம் தோள்களிலேபிள்ளையாய் வாழ்ந்திடவே என் உள்ளம் ஏங்கிடுதே ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2 – ஆராதிப்பேன் இருள் சூழ்ந்த நேரங்களில்வெளிச்சத்தை

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே Read More »