Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை
Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை நான் நம்பும் கன்மலைநான் நம்பும் தேவன்நான் நம்பும் அடைக்கலமே _2 நான் உம்மைத்தான் நம்பியிருப்பேன்நான் நம்பும் கேடகமும் மறைவிடமே சூழ்நிலைகள் வாய்த்தாலும்வாய்க்காமலே போனாலும்நான் நம்புகின்ற யாவரும்எனக்கு எதிராய் நின்றாலும்இயேசு என்னோடு இருக்கின்றார்என் தேவை நன்றாய் அறிந்திடுவார்துவக்கினவர் நடத்திடுவார்சொன்னதை செய்திடுவார் காரியங்கள் வாய்க்கச் செய்யும்கர்த்தர் என்னோடிருப்பதால்நான் நம்புகின்ற யாவையும்கர்த்தர் எனக்காய் செய்திடுவார்இதுவரை என்னை நடத்தினவர்இனியும் என்னை நடத்திடுவார்இறுதி வரை உம்மைத்தான்உறுதியாய் நம்பிடுவேன் Naan nambum kanmalai […]
Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை Read More »