Anish Samuel

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனைஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரேஎல்லையிலா அன்பாலே என்னை என்றும் தாங்குவாரேஆராதனை… வேதனையோ சோதனையோமுற்றிலுமாய் மாற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… செங்கடலோ ஏறிகோவோபிரிதிடுவார் தகர்த்திடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… ஏக்கங்களோ இழப்புகளோஆற்றிடுவார் தேற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை Immatum Nadathinaarae song lyrics in english Aarathanai Aarathani Appavukku AarathanaiAarathanai Aarathanai Yesuvukku Aarathanai Immatum NadathinaaraeInimelum NadathuvaraeEllaiyila Anbalae Ennai Entrum Thaanguvarae […]

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே Read More »

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 ) என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 ) Bridge:நினைத்துப் பார்க்கிறேன்எந்தன் உயர்வைகாரணம் நீரே என் இயேசுவே நன்றி நன்றி நன்றிதரிசனம் தாங்குதே நன்றிநன்றி நன்றி நன்றிஅழியா உம் அழைப்பிற்காய் நன்றி நன்றி நன்றி நன்றிதரிசனம் தாங்குதே நன்றிநன்றி நன்றி

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics Read More »

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics இருளிலே ஒளியாகதுயரிலே துணையாக என்னை பிரியா என் அன்பேவிட்டு விலகா பேரன்பேகண்மணி போல் காப்பிரேஇறுதி வரை சுமப்பீரே பாரங்கள் சுமந்தீரேஇதயத்தில் நிறைந்தீரே புழுதி தட்டி புதிதாக்கிகுயவன் கையில் மண்ணாகிமரித்து என்னை உருவாக்கிஉம் பிள்ளை ஆக்கினீர் Irrulilae Oliyaga En Anbae Tamil christians song lyrics in english Irrulilae OliyagaThuyarilae Thunaiyaga Ennai Piriya En AnbaeVittu Vilagaa PeranbaeKanmani pol kaapirraeIruthivarai summapirae Barangal

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics Read More »

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை வாரும் தேவனேபாதை காட்டுமே வாழ்நாள் முழுவதும்உம்மில் நிலைத்திட என்னை என்றும் காப்பவர்என்னை என்றும் நடத்துவார்என்னை தூக்கி சுமப்பவர்என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே எந்தன் பக்கத்தில்துணையாய் இருப்பவர்தீங்கு அணுகாமல்என்னை மறைப்பவர் நீரே மீட்பர்காத்து நடத்துவீர்தடைகளை தாண்டியேஎன்னை சுமந்து செல்பவர் Vaarum Devanae Padhai Kaatumae song lyrics in Tanglish Vaarum DevanaePadhai KaatumaeVazhnaal MuzhuvadhumUmmil Nilaithida CHORUS Ennai Endrum KaapavarEnnai Endrum NadathuvarEnnai

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை Read More »

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae ஆராதனை… ஆராதனை..- 2என் அன்பர் இயேசுவுக்கே… ஆராதனை 1. பரிசுத்த உள்ளதோடு, உந்தன் பாதம் பணிகிறேன் – 2என்னை பலியாகவே, படைக்கின்றேன் , ஏற்றுக்கொள்ளும் தெய்வமே – 2 ஆராதனை 2. துன்பங்கள் நடுவில் நீரே, நல் துணையாய் இருக்கின்றீர் – 2என் துணையாளரே, உம் சிறகின் நிழலில் தங்குவேன் – 2 ஆராதனை. 3. முழங்காலில் நின்று உம்மை, முழுமனதுடன் ஆராதிப்பேன் என் அன்பரே, நண்பரே,

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae Read More »

உம்மோடு நடக்கணுமே – Ummodu Nadakanumae song lyrics

உம்மோடு நடக்கணுமே – Ummodu Nadakanumae song lyrics தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும்

உம்மோடு நடக்கணுமே – Ummodu Nadakanumae song lyrics Read More »

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன் இனிமேலும் உன்னை நடத்திடுவார் சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும் உனக்காக அவர் செயல்படுவார் – 2 பல்லவி: சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம் தாழ்வில் துதிப்போம் துதியால் ஜெயித்திடுவோம் – 2 உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால் ஜெபித்திடு வென்றிடு ஜெயம் தரும் தேவனால் -2 பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும் எபினேசர் உன் உடன் இருப்பார் எரிகோவும் தடையாய்

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina Read More »