Anish Yuvani

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae சாகத்துணிந்த சர்வ வல்லவரே.. சாவையே வென்று உயிர்த்தெழுந்தவரே என் சாபம் நீக்கினீரே என் பாவம் போக்கினீரே என் ரோகம் தொலைத்தீரே மரித்தீரே…{என் இயேசுவே} வெற்றி வேந்தரே உம்மை பாடிடுவேன் நன்றி உள்ளத்தால் உம்மை போற்றிடுவேன் தண்டிக்கப்பட்டீரே எனக்காய் எந்தன் தண்டனை நீங்கிடவே.. துண்டித்துவிட்டீரே எந்தன் பாவ வாழ்வினையே.. அண்டிக்கொள்வேன் உம்மை என்றென்றுமே… வெறுமையானீரே எனக்காய் எந்தன் வெறுமைகள் நீங்கிடவே.. பிள்ளையாக்கினீர் என்னை உந்தன் உரிமை கோரிடவே.. சார்ந்துக்கொள்வேன் […]

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae Read More »

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae நடத்திச் செல்வாரே மகிமை உண்டாக உயர்த்தி வைப்பாரே கீர்த்தி உண்டாக -2 கலங்காதே திகையாதே கைவிடவே மாட்டாரே -2 சத்திய வேதம் நித்தமும் காக்கும் கர்த்தரின் ஜனமே கலங்காதே -2 ஈட்டியை முறிக்கிறார் வில்லையும் ஒடிக்கிறார் -2 யுத்தங்கள் ஓயச் செய்து நடத்தி செல்வாரே -2 உண்மையாய் அவரை நோக்கிப் பார்க்கும் உத்தம ஜனமே கலங்காதே -2 செந்நீரை உனக்காய் தந்தவர் தண்ணீரை ரசமாய் மாற்றுவார் -2 கண்ணீரைக் களிப்பாக்கி

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae Read More »

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Verse 1 இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே Chorus வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் Verse 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் என்

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Read More »

நீண்ட காலம் காத்திருப்பது – Neenda Kaalam Kaathirupathu

நீண்ட காலம் காத்திருப்பது – Neenda Kaalam Kaathirupathu நீண்ட காலம் காத்திருப்பது இருதயத்தை இளைக்கச்செய்யுமே-2 ஆனால் விரும்பினது வரும் வேளையில் என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே-2 நம்புவேன் நான் நம்புவேன் என் இயேசுவையே நான் நம்புவேன்-2 1.தாமதங்கள் ஆனாலும் நம்புவேன் எந்த தடைகள் வந்தாலும் நம்புவேன்-2 சாத்தியமே இனி இல்லை என்றாலும் சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும்-2 சட்டங்களும் மாறினது என்றாலும் சர்வ வல்ல தேவனையே நம்புவேன்-2-நம்புவேன் 2.வறுமையிலும் நான் நம்புவேன் என் சிறுமையிலும் நான்

நீண்ட காலம் காத்திருப்பது – Neenda Kaalam Kaathirupathu Read More »

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum விதைத்த விதைகள் முளைக்கும் உலகத்தை பலனால் நிரப்பும் அறுத்த அரிகள் நிமிரும் பூத்து காய்த்துக் குலுங்கும் பலன் பலன்-இது பிரதிபலன் முத்தாய் ஜொலிக்கும் முதற்பலன் 1) தேவன் கொடுக்கும் பலன்கள் எல்லாம் தாமதமாகாது -அது தரமும் குறையாது அமுக்கி குலுக்கி நிறைவான பலனை திரும்ப தந்திடுவார் – பலன் பலன் (2) 2) முளைக்க வைக்கும் வல்லமை எல்லாம் பூமியை பிளந்திடுமே- அது சவாலை தகர்த்திடுமே அழுது

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum Read More »

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Kembiramaai Paadi

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Kembiramaai Paadi கர்த்தரை கெம்பீரமாய் பாடி பாடி இரட்சண்ய கன்மலையை உயர்த்திடுவோம்-2 ஒஒ ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா -4 பூமியின் குடிகளே துதியுங்கள் பெரியவரை என்றும் புகழ்ந்திடுங்கள் இம்மட்டும் காத்தாரே இனிமேலும் காப்பாரே இம்மானுவேலரை துதியுங்கள் ஒஒ ஓசன்னா அல்லேலூயா நீதிமான்களே துதியுங்கள் நீதி தேவனை உயர்த்திடுங்கள் உண்டாக்கினாரே உயிர் கொடுத்தாரே சிருஷ்டிகரை என்றும் துதியுங்கள் ஒஒ ஓசன்னா அல்லேலூயா பரிசுத்தவான்களே துதியுங்கள் பரிசுத்தரை என்றும் போற்றிடுங்கள் இரட்சண்ய

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Kembiramaai Paadi Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2 இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் காத்திருந்து பெலன்

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen Read More »

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு யாரும் அறியாத அன்பொன்று உண்டுஎன் இயேசுவிடத்திலே உண்டுஅகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு 1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பைநாடி ஓடுகிறான் அந்த அன்பையாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே 2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்பல பாஷைகள் கற்றிருந்தாலும்தேவனின் அன்பை அறியாத மனிதனை தேவன் அறிவாரே

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு Read More »

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேதுதிகன மகிமைக்கு பாத்திரரே 1.என் சிருஷ்டிகரே என் நாயகரேசேனைகளின் கர்த்தரேஇஸ்ரவேலின் பரிசுத்தரேபரிசுத்தர் நீர் மாத்திரமே-2-பரிசுத்தர் 2.என் தேவனே என் இயேசுவேஎன்னை ஆளும் பரிசுத்தரேநான் உயிர் வாழ்வதேஉம்மை ஆராதிக்கஆராதிப்பேன் என்றுமே-2-பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-16-பரிசுத்தர் Parisuthar Parisuthar ParisutharaeSenaigalin Karthar ParisutharaeParisuthar Parisuthar ParisutharaeThuthi Gana Magimaikku Paathirarae 1.En Sirushtigarae En NaayagaraeSenaigalin KarthareIsravelin ParisutharaeParisuthar Neer Maathramae-2-Parisuthar 2.En Devanae

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் Read More »

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த வேண்டாம் என்று வெறுத்த என்னைஉயர்த்தின தெய்வமேஅணைந்த திரி போன்ற என்னைஅக்கினி அனலாக மாற்றினீர்-2 வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்என்னையும் பயன்படுத்துவீர்-2அதை உணர்ந்து நான் பாடுவேன்உம் மகிமை நான் காண்பேன்-2 எனக்காய் உதவிடும் தேவனேஎன் பாவம் கழுவிட வந்தவரே-2பரலோகின் தேவனே இராஜாதி இராஜனேஎன் பாவம் துடைக்க வந்தார்-2 பெரிய காரியங்கள் செய்பவரேஎனக்காய் யாவையும் செய்தவரே-2கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்துமேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2 என்னை சுகமாக்கும் தெய்வமேஎன்னை பெலனாக்கும்

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த Read More »