உம்மாலே கிருபை கொண்டேன் – Ummalae Kirubai Kondean
உம்மாலே கிருபை கொண்டேன் – Ummalae Kirubai Kondean உம்மாலே கிருபை கொண்டேன்உம்மாலே பெலன் அடைவேன்உம்மாலே ஜெயம் எடுப்பேன்முற்றும் ஜெயம் கொண்டவன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2 1.என் கிரீடம் தேவன் தந்ததால்சவுலினாலே அழியாது – 2தீர்க்கதரிசி தாமதித்தாலும்தாமதிப்பதில்லை என் தேவன் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2 2.அற்பமான கவணை கொண்டுகோலியாத்தை முறியடித்தேன் – 2அற்புதமான தேவனிருக்ககோலியாத் என் முன் எம்மாத்திரம் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2 […]
உம்மாலே கிருபை கொண்டேன் – Ummalae Kirubai Kondean Read More »