Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின்
Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Lyrics:-கர்த்தர் என் முழங்காலின் விண்ணப்பத்தை கேட்டார்அவரில் நான் அன்பு கூருவேன்கர்த்தர் என் பேலனும் துருகமுமானார்அவரில் நான் சார்ந்திருப்பேன் அவரே எந்தன் புகலிடும் ஆனார்அவரே எந்தன் தஞ்சமும்; ஆனார்அவரில் நிலைத்திருப்பேன் பகலில் பறக்கும் அம்புக்கு என்னைஉமது சிறகால் தாங்கி கொண்டிர்இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்அன்பின் கரத்தால் நடத்தி வந்தீர் …….அவரே எந்தன் எளிமையும் சிறுமையும் மான எந்தன்வாழ்கையை துவங்கிட செய்தீர்ஜீவ விருட்சத்தின் கனியை தந்துவாழ்ந்து சுகிக்க பெலன் பெற செய்தீர்…….அவரே
Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Read More »