Antonysamy

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம்

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம் காக்கும் தேவன் என்னோடு இருப்பதால் பயமே எனக்கு இல்லைபாதுகாப்பவர் என் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லைகாக்கும் தேவன் நம்மோடு இருப்பதால் பயமே நமக்கு இல்லைபாதுகாப்பவர் நம் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லை பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் என்னை காத்திடுவாரே-2பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் நம்மை காத்திடுவாரே 1.விடியற்காலம் வெளிச்சம் போல எந்தன் சூழ்நிலை மாற்றினாரேஎல்லா தீமைக்கும் என்னை விலக்கி சுகமாய் என்றும் வாழச் […]

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம் Read More »

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics விண்ணோடு இருந்தவர்இம்மானுவேலாக நம்மோடு பிறக்க வந்தார் பூமியிலே.. -2 பிறந்தார் நம்மை மீட்டிடபிறந்தார் நம் பாவம் போக்கிடஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை(பாலன் இயேசுவை)- 2 மனிதகுலத்தை இரட்சிக்க மனிதனாக பூமிக்கு வந்தவர் இருளில் இருந்த இதயத்தைவெளிச்சமாக மாற்றிவிட வந்தவர்( இறங்கி வந்தவர்) – 2 பிறந்தார் நம்மை மீட்டிடபிறந்தார் நம் பாவம் போக்கிடஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை(பாலன் இயேசுவை)- 2 மானிடரை மீட்டிட

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics Read More »

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவேஎன் ஜீவனின் அதிகாரி இயேசுவே நேசமானீரே என் சுவாசமானீரேஎன் உயிரோடு உயிராக கலந்தீரையாநேசம் நீரே என் சுவாசம் நீரே கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் – 2ஜீவனின் பெலனானீரே எந்தன் தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்துஉருவாக்கி மகிழ்கின்றீர்- 2கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில் அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி –

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae Read More »