Arjun Vasanthan

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Read More »

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Majவாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 2.தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளினில் உள்ள மனிதர்களை ஒளிக்குள் நடத்தி சென்றிடவே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்ஏழையாய் பிறந்திட்ட

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Read More »

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »

அபிஷேக நாதரே -Abishega naadharae

அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் AbisheganaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YeňňaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin Rajakalai Therindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.Undhanin SuvisheshathaiUlagengum

அபிஷேக நாதரே -Abishega naadharae Read More »

உங்க வருகைக்காக என்னை

உங்க வருகைக்காக-என்னைஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில்-நான்உம்மோடு வரனுமப்பா-2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே– உங்க வருகைக்காக 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே 2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே-2தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே வருக இராஜ்ஜியம் வருக-4உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2வருக ராஜ்ஜியம் வருக-2உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 Unga

உங்க வருகைக்காக என்னை Read More »