Arwin Jacob

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில்மூன்றாணி தன்னிலே என் சிலுவை நாதாஉம் தூய இரத்தத்தால் என் பாவம் கழுவிஉம் சித்தம் செய்ய என்னை மாற்றுமே காணாத ஆட்டை போல் சிதறி போய் இருந்தேன்என்னை தேடி வந்து தோளில் சுமந்தீரே 1.பெலவீனன் எனக்கு உம் பெலன் தந்தீர்யாருமில்லா எனக்காக பரிந்து பேசினீர்உம் தூய வழியில் என்னை தினமும் நடத்திஉம் பணி செய்ய என்னை மாற்றுமே […]

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil Read More »

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke கனமான இறைப்பணிக்கேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேஎன் தகுதியை பார்த்துமல்லஎன் திறமையை கருதியல்லஎன் சுயசித்தம் மாற்றிசிலுவையை நோக்கிஇறைசித்தம் செய்திடவே 1) ஆரோனைப் போல் என்னை அழைத்தீரேஉம் பணி செய்யும் பாக்கியம் அளித்தீரேநீர் தந்த பணியினை உண்மையாய்உயிருள்ளவரை செய்ய உதவுமே 2) அழிந்திடும் மக்களை அழைக்கவேநீர் ஆத்தும பாரமும் அளித்திரேஅறுவடை பணியினை விழிப்புடன்முழுமனதாய் செய்ய உதவுமே 3) உமக்காய் பாடுகள் சகிப்பதைஎன் வாழ்விலே மேன்மை என்றெண்ணுவேன்கொஞ்சத்திலும் நான் உண்மையாய்உம்பணி செய்திட உதவுமே Ganamana

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke Read More »

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம்

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் தூயரை துதித்துப் பாடுவோம்யூத ராஜனை புகழ்ந்து பாடுவோம்பெத்தலை பாலனை போற்றி பாடுவோம்சீரேசு நாதனை வாழ்த்தி பாடுவோம்நம் மீட்டர் நம்மை மீட்கஏழைக்கோலமேற்று மண்ணில் வந்தார் பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன்பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன் உன்னதத்திலிருக்கும் தேவனுக்கு மகிமைபூமியினிலே சமாதானமும்,மானிடர்மேல் பிரியமும் உண்டாகிடவே ஏரோது மன்னனும் பயந்து மிகநடுங்கிடஎருசலேம் மக்களும் மிகவும் கலங்கிடராஜாவாய் வந்தாரே விண்ணின் வேந்தனே Thooyarai

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் Read More »