Ashwin G. Wilfred

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics யுத்த வீரனே இயேசுவின் யுத்த வீரனே யூத ராஜ சிங்கத்தின் யுத்த வீரனே ராஜாதி ராஜன் இயேசு வேகம் வருகிறார்உலகத்தை கலக்குவோனாய் இன்றே புறப்படு – யுத்த வீரனே 1.அழைப்பின் குரல் கேட்கும் தேவ யுத்த வீரனேசிலுவை அன்பைப் பெற்ற எங்கள் யுத்த வீரனே 2. அழிந்து கொண்டிருக்கும் நம் ஆத்துமாக்களை சிலுவையண்டைச் சேர்க்கும் யுத்த வீரனே 3. யாரை நான் அனுப்புவேன்? என்றழைக்கிறார்தேவ […]

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics Read More »

நீரே என் முகவரி – Neerae En Mugavari

நீரே என் முகவரி – Neerae En Mugavari நீரே என் முகவரி நீரே என் ஆறுதல் நீரே என் அடைக்கலம் அப்பா நீரே என் முகவரி நீரே என் ஆறுதல் நீரே என் அடையாளம் அப்பா அன்பே என் உயிரே ஆறுதலே என் அரணே கன்மலையே கோட்டையே ஜீவனுள்ள என் மீட்பரே 1.சோர்ந்து போன நேரம் தாங்கியே சுமந்தீர் கைவிடப்பட்ட நேரம் கைத்தூக்கியெடுத்தீர் வியாதியை மாற்றினீர் விடுதலை தந்தீர் கடன்பாரத்தை நீக்கினீர் கண்ணீரைத் துடைத்தீர் அன்பே

நீரே என் முகவரி – Neerae En Mugavari Read More »