என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai
என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai என் நாட்களை எண்ணும் அறிவினைஎனக்குத் தாருமேஎன் போர்களை வெல்லும் பெலத்தினைதினமும் தாருமே. பல்லவி நீடித்த நாட்களாலே – உன்னைத்திருப்தியாக்கிடுவேன்பாடித்துதித்திடு நின்பயங்கள் நீங்குமென்றீர்அல்லேலூயா (4) நன்றி ஐயா (4) என்நெருக்கத்தில் உம்மைக் கூப்பிட்டேன்இரங்கி விடுவித்தீர்;என் கால்களும் மண்ணில் சறுக்கிடில்கிருபை தாங்கிடும் நான் கலங்கியே நின்ற வேளையில்கண்ணீர் துடைத்திட்டீர்என் காலங்கள் உந்தன் கரத்தினில்கனிவாய் ஈந்திடும். En Natkalai ennum arivinai song lyrics in english En Natkalai […]
என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai Read More »