Benny Joshua

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar பதினாயிரங்களில் அழகானவர்சுந்தரரே மா வல்லவரே-2 உம் நாமம் மிக இனிமைஉம் தியாகம் மகா மேன்மை -2 தந்தை தாய்க்கும் மேலானவர்உற்றார் நண்பர்க்கும் மேலானவர்-2 நேசித்தீர் எனக்காய் நின்றீர்நேசரே ஜீவ நாதனே -4 சிலுவையை சுமந்தீர் எனக்காகவேதகுதி ஆக்கினீர் என் இயேசுவே -2 உம் காயம் சுகம் தந்ததேஉம் இரத்தம் சுத்தம் செய்ததே -2 அழகும் சௌந்தர்யம் உள்ளவரேரூபம் இல்லாமல் இருப்பவரே-2 மனிதனாய் மாறி நீர் வந்தீர்உம்மை போல் என்னை மாற்றினீர்-2- […]

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar Read More »

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்கடந்து வந்த பாதைகளைதியானிக்கிறேன் உம் தயவைதிரும்பி பார்க்கிறேன் துவங்கினகாலங்களை புரிந்து கொள்கிறேன் உம் அன்பை துவங்கினேன் ஒன்றுமில்லாமல்திருப்தியாய் என்னை நிறைத்தீர் -2 நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்கடைசி வரை கைவிடாமல் நடத்திச் செல்பவர் -2 தரிசனம் ஒன்று தான் அன்று சொந்தமேகையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே -2தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர்

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை Read More »

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் உயர்துவேன் உயர்துவேன் நான்உயர்துவேன் என்னை உயர்த்தின தேவனை -2 1.நீர் என்மேல் வைத்த தயவுமனிதனால் புரிய இயலாதுநீதியின் வலது கரத்தினால்தாங்கின உம் கிருபை பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன் 2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில்நீர் எங்களை பார்க்கவில்லைமன்னான எங்களின் மேலேநீர் வைத்த அன்பு பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் Read More »

Avar kirubai song lyrics – அவர் கிருபை

Avar kirubai song lyrics – அவர் கிருபை தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர்என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர் கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால்

Avar kirubai song lyrics – அவர் கிருபை Read More »

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காகநான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் வானத்தின் செல்வங்கள் எல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காகநான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக முட்செடியில் எழுந்தவரின் தயவு,என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக Vaanaththin

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு Read More »

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரேஎண்ணி எண்ணி முடியாதஅதிசயம் செய்பவரே (2)கேட்பதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேவேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 1:தள்ளாடும் வயதினிலும்ஆப்ரஹாம் சாராளுக்குஅற்புதம் செய்தீரேஈசாக்கை அளித்தீரே (2)வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அற்புதங்கள் செய்வீரேஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 2:தடை செய்த செங்கடலைஅற்புதமாய் பிளந்தீரேதிகைத்து கலங்கி நின்றஉம் ஜனத்தை

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Read More »

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்என்னை நிரப்ப வேண்டுமேஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்என்னை நிரப்ப வேண்டுமேசீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்இவ்வுலகை மறக்கணும்மோசேயைப்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் Read More »

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே –2 chorusசோர்ந்து போகவே வேண்டாம்கலங்கிடவே வேண்டாம்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே – 2– சோர்ந்து ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லைஎதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லைநன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே -2 – (சோர்ந்து) ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லைஎதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –2கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே .-2 –

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum Read More »

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua துதிகளின் மத்தியில்வாசம் செய்பவரேதூயவரே என் மேய்ப்பரே-2 உம்மை பாடிடுவேன்உம்மை போற்றிடுவேன்உம்மை துதிப்பேன்என் இயேசு இராஜனேஉம்மை ஆராதிப்பேனே எந்தன் உள்ளத்தில்என்றும் இருப்பவரேஎன்னை என்றும்வழி நடத்துபவரே நீரே என் தஞ்சம்எனக்கு யாரும் இல்லையேஎன் கரத்தை பிடித்துஎன்றும் நடத்தி செல்லுமே-2 என் இயேசு இராஜனேஉம்மை ஆராதிப்பேனே நீதியின் சூரியனேஉம்மை நான் நேசிக்கிறேன்நிகரில்லா கருணையின் கடலேஉம்மை நான் நேசிக்கிறேன்-2 நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மைத்தானே இயேசுவேசுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்உம்மைத்தானே இயேசுவே உம்மைத்தானே-8-நேசிக்கிறேன் ஆயிரங்களில்

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua Read More »

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்குறித்த காலத்தில் நன்மை செய்வார்-2அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுவார்அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிப்பார்யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையேவெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-4 1.இழந்த யாவையும் பெற்றுக்கொள்ளசிறையிருப்பை அவர் மாற்றிவிட-2சத்துரு முன்பாக தலை உயர்த்தஎந்தன் எல்லைகளில் நான் ஜெயம் எடுக்கயுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும்

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar Read More »

என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar

என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே நான் காண ஏங்கும் அழகும் நீரே என் ஜீவன் தந்த நித்யரே-2 இயேசுவே இயேசுவே-4 தாயின் கருவில் என்னை கண்டு என் கரம் பிடித்துக்கொண்டீர் என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து உம்மோடு இணைத்து விட்டீர்-2-இயேசுவே பாவத்தின் விளிம்பில் இருந்த என்னை உம் இரத்தம் மீட்டதே சிலுவை நிழலின் வல்லமை புது ஜீவன் தந்ததே-2 இயேசுவே

என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar Read More »

இருக்கின்றவராய் இருப்பவரே – Irukintravaraai Iruppavarae

இருக்கின்றவராய் இருப்பவரே – Irukintravaraai Iruppavarae இருக்கின்றவராய் இருப்பவரே இன்றும் என்றும் மாறாதவர் – 2 இருளிலிருந்து வெளிச்சம் தந்தவரே இருளான என் வாழ்வில் விளக்கை ஏற்றுவீரே -2 இயேசைய்யா நீர் எழும்பிடுவீர் எல்ஷடாய் யாவும் செய்து முடிப்பீர் உம்மை தடுப்பவர் எவருமில்ல உன்னதரே நீர் பெரியவரே வாழ வைப்பேன் என்றவர்கள் வெறுமையாய் என்னை அனுப்பினாலும் வாக்குரைத்த வல்லவரே வறட்சியில் வழி திறந்தீரே – 2 வாழ்வை அலட்சியம் செய்தவர்கள் – 2 வியந்து பார்க்க உயர்த்தினீரே

இருக்கின்றவராய் இருப்பவரே – Irukintravaraai Iruppavarae Read More »