ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai
ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பலத்தோட(5)மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறி நிற்கின்றோம் மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறிநிற்கின்றோம் கழுவை போல சிறகத்து உயரே நாங்களும்பறக்கணுமே கழுகை போலசிறகடித்து உயரே நாங்களும் பறக்கணுமே எலியாவின் தேவனே இறங்கிடுமே அக்கினியாகஇறங்கிடுமே எலியாவின் தேவனே இறங்கிடுமேஅக்கினியாக இறங்கிடுமே பாகாலின் வல்ல வல்லமைஒழிந்திடவே சத்திய தேவனை அறிந்திடவேபாலின் வல்லமை ஒழிந்திடவேசத்திய தேவனை அறிந்திடவே – ஊற்றிடுமே பின்மாறி மழையைபொழிந்திடுமே அற்புத […]