Nandriyodu Naan Paadiduvean song lyrics – நன்றியோடு நான் பாடிடுவேன்
Nandriyodu Naan Paadiduvean song lyrics – நன்றியோடு நான் பாடிடுவேன் நன்றியோடு நான் பாடிடுவேன்கர்த்தர் செய்த நன்மைகளைகிருபையால் நடத்தினீரேநன்றி செலுத்திடுவேன் 1.இம்மட்டும் நடத்தினவர்இனியும் நடத்திடுவார்கண்மணிபோல காத்த இரட்சகர்கரம்பற்றி நடத்திடுவார் 2.தடைகள் வந்தபோதும்தாங்கிய நடத்தினீரே / உம் தயவால் நடத்தினீரேதடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்தேவனே உம்மைத் துதிப்பேன் 3.எப்பக்கம் நெருக்கப்பட்டும்மடியாமல் காத்துக்கொண்டீர்நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரேதேவனே உம்மைத் துதிப்பேன் 4.குறைவுகள் வந்தபோதும்குறுகாமல் காத்துக்கொண்டீர்நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்தேவனே உம்மைத் துதிப்பேன்
Nandriyodu Naan Paadiduvean song lyrics – நன்றியோடு நான் பாடிடுவேன் Read More »