Caleb Immanuel

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu 1. விண்னை விட்டிறங்கி வந்துபூமியிலே உம் மகிமை துறந்துசேவை பெற அல்ல செய்திடஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க Chorus என் ஊழியனும் ராஜாவும் நீர் அவர் பின் செல்ல அழைக்கிண்றாரேநம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்ஆராதிப்போம் இயேசு ராஜனை 2. கண்ணீரின் தோட்டத்திலேஎன் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்உம் உள்ளம் சிதைந்து போயினும்என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே 3. தியாகத்தின் தழும்புகளைகைகளிலும் கால்களிலும் காண்போம்சிருஷ்டித்த கரங்களிலேஆணிகள் […]

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »