christianmedia

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை […]

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu Read More »

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

1. அல்லேலூயா என்றுமே அவருடையபரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள்,என்றும் அவரைத்துதியுங்கள்.வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்துவல்லமை நிறைந்த கிரியைக்காகஅல்லேலூயா அல்லேலூயா. 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்,என்றும் அவரைத்துதியுங்கள்.வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்யாழோடும் குழலோடும் தாளங்களுடனும்அல்லேலூயா அல்லேலூயா 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள்.என்றும் அவரைத் துதியுங்கள்.சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்,சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்.அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya Read More »

உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம்மனிழுதையாஉம்மை நோக்கிப்பார்த்துஇதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர்காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (2) – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்காயமெல்லாம் ஆற்றுகிறிர்; 3. நல்லவரே வல்லவரேகாண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரேஇனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திரு உணவேவாழவைக்கும் நல்மருந்தே 6. சகாயரே தயாபரரேசிருஷ்டிகரே சிநேகிதரே 7. வருடங்களை நன்மைகளினால்முடிசூட்டி மகிழ்பவரே உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi Read More »

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare

நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2.இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே (இன்று)உறவாடி மகிழ்ந்திடுவேன் 3.ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா – நான் 4.வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில் (நான்)நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு 5.ஜெபத்தைக் கேட்டீரைய்யாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா 6.என் நாவில்

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Read More »

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae

எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையாகுறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா 1. உம் இல்லம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையாநிரந்தர பேரின்பமே – என் நேசரே 2. என் இதயம் மகிழ்கின்றதுஉடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரேபரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே 3. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர்அசைவுற விடமாட்டீர் – என் நேசரே 4.

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா பல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால் மிருகங்கள் வராதபடி,காவலுங் காத்தோம்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் முட்டகன் செந்நெல்,கட்டி வெள்ளைப்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் Read More »

எப்போ காண்பேனோ – Eppo Kaanbeno

பல்லவி எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ? சரணங்கள் 1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப் 2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப் 3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப் 4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப் 5. உலகத்தின் கவலை-ஒன்றும்

எப்போ காண்பேனோ – Eppo Kaanbeno Read More »

ஜீவ வசனங் கூறுவோம் -Jeeva Vasanam Kooruvom

பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. – ஜீவ 3. பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து

ஜீவ வசனங் கூறுவோம் -Jeeva Vasanam Kooruvom Read More »

எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae

பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ? – எது 2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடிமதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது 3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மதுபான முண வேண்டுமோ?-அன்றித்,தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது 4. சண்டை,

எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae Read More »