Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென்
Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென் காலா காலமாய் நேசரென் இயேசுவேஞாலமகிலவும் உம் புகழ் சாற்றுவேன்கானக வழியதில் ஜீவ ஒழியாய்காருண்யனே என்னையும் கருத்தாய் காத்தீரன்றோ இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்எனக்கெதிராய் இருப்பவன் யார்?நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே நேர் பாதை காட்டி காத்திடும் என் தீபமும் நீரே பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தேமன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும்மந்தையில் சேர்த்தீரன்றோ தந்தையே உமக்கென் செய்குவேன் பொன்னும் வெள்ளியும் […]