christmas

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே. Paar Munnanai Ontril Thottil IntriyaePaalanaam Nam

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya Yesu Naayanaar EmaiMeetkavae Narar Aayinaar Neasamaai Intha Kaasini yorinNinthai

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம்

போற்றுவோம் போற்றுவோம்இயேசுவையே போற்றுவோம்துதி சாற்றுவோம் சாற்றுவோம்கர்த்தருக்கே சாற்றுவோம் நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரைபோற்றுவோம்நம்மையும் மீட்க வந்தமீட்பரையே போற்றுவோம்இயேசுவின் நாமமே நமது மேன்மையே விண்ணுலக ரோஜாவோ மண்ணில் வந்து பூத்ததோவிண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட வந்ததோவிண்மீங்கள் கூட்டத்தில் இவர் விடிவுகால வெள்ளியோராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோஇவரும் நம்மை மேய்க்கும் நல்ல மேய்ப்பர் என்பதாலோஇவரையுமே மேய்ப்பர்களும் தேடியே வந்தார்களோநம் இதயம் கூட இன்று ஒரு மாட்டுத் தொழுவந்தானேஇதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையேஎந்த

Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம் Read More »

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம்இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2 உன்னையும் என்னையும் நேசிக்கவேஇவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2இவரே உலகின் நாயகரே-2 பாவங்கள் சாபங்கள் போக்கிடவேபரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2பிதாவின் செல்ல குமாரன் இவர்-2இவரே உலகின் இரட்சகரே-2 பிறந்தார் பிறந்தார் வானவர் புவிமானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களேபயம் வேண்டாம் நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்பயம் வேண்டாம்பெத்லேகேம் தொழுவத்தில் பயம் வேண்டாம்ரட்சகனாய் பிறந்ததை மகிழ்ச்சியாய் அறிவிப்போம் _ மந்தை ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி ஏழ்மையின் கோலமாய்கன்னி மரியின் மடியினில் பிறந்தார் இயேசு பாலன் _2பிறந்தார் இயேசு பாலன்கன்னியின் மடியினில் – 2 _ மந்தை ஒளியாய் உலகில் உதித்திட்டார் விழிப்போல் நம்மை காத்திடஅழியா வாழ்வை தந்திடஅவனியில் பிறந்தார் இயேசு _ 2அவனியில் பிறந்தார் இயேசுஅழியா வாழ்வை தந்திட _ 2 _

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே Read More »

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே

நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவேஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதேபெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமேவிண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலேவிண்ணில் மகிமை மண்ணில் அமைதிமனுஷர்களின் மனதிலே பிரியமே நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலேஎன் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவேஅவரோடு நானும் சேர்ந்திடுவேனேஎந்நாளுமே இன்பமே இன்பமே

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே Read More »

Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்

நல்ல நாளிது நல்ல நாளிதுபாலன் பிறந்த நாள் இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள் மரி மடியில் மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார் எந்த நாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே இனிய உறவுகள் இதய நினைவுகள் இனிமை காணும் நேரம் புதிய பாதைகள் புதிய பயணங்கள் எம்மில் தொடரும் நேரம் இந்த பூமியில் அவதரித்தார் நம் வாழ்வினில் மலர்ந்துவிட்டார் கவலைகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே வாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள் உதயமாகும்

Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள் Read More »

MAGIMAI NINAITHAAL – மகிமை நினைத்தால்

மகிமை நினைத்தால் மனம் பூங்காற்றிலே மிதக்கும் புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும் விழி என்றாலும் ஒளி என்றாலும் நமக்கு அமைத்தார் தேவனே உடல் என்றாலும் உயிர் என்றாலும் உணர்வில் கலந்தார் இயேசுவே புவனம் போற்றி பாட பேரின்ப வாழ்வில் பாரம் சுமந்தார் புனித பூமி ஆள மேசியா முள்ளால் மகுடம் அணிந்தார் பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே இசை என்றாலும் பொருள் என்றாலும் இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும் சுவை என்றாலும்

MAGIMAI NINAITHAAL – மகிமை நினைத்தால் Read More »

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன்

பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து பாடுங்கள் பாலனையே பூ மகனே இவர் வான் மகனே பூவிலும் வானிலும் மேலானவர் கந்தை பொதிந்த போர்வை அவர் விந்தையாய் மலர்ந்த வேளை நிந்தை மனிதர் வாழ்விலும் இனி எந்த தாழ்வும் இல்லை மேய்ப்பர் ராவில் மந்தை அதை மேய்க்கும் வேளை விந்தை மேசியா வரவின் செய்தி அன்று மேய்த்து அறிந்தாரன்றோ

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன் Read More »

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmani

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய் Read More »