christmas

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலர் கேட்டிட நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன் ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட துள்ளி ஓடிடும் புள்ளி […]

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi Read More »

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்இறைவனின் அருள் பெறுவோம்இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை எளியோர்கள் மகிழ்ந்திடவே ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவேஇருள் நீக்க வந்தார் ஒளி ஏற்ற வந்தார் புது வாழ்விற்கு வழி வகுத்தார் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் நாம் இறைவனின் அருள் பெறுவோம் விண்ணாழும் மன்னவனாம் மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்அரசாள வந்தார் புவிகாக்க வந்தார் எதிர்காலங்கள் கணிக்க வந்தார் நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம் இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம் நாம் இறைவனின் அருள்

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் Read More »

Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்

தையர தையாரே தையாதையர தையாரே – 2 இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்இனி இன்னல் என்பது நமக்கு இல்லை – 2மேளம் கொட்டி பாட்டுப்பாடிமேசியாவே வாழ்த்திடுவோம் – 2 இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் – 4 வரண்டு போன நம் வாழ்விலேவற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் – 2வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (2)வார்த்தை இன்று மாம்சமானாரே (2) கும்மாளம்தான் போடுங்கதுள்ளித்துள்ளி ஆடுங்கவிண்தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2 தையர தையாரே தையாதையர தையாரே

Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் Read More »

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

Lyrics: மண்ணில் வந்த பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ 1) கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் கிடத்திட மாட்டுத் தொழுவில் உதித்தீரே உம்மை போற்றித் துதிப்போம் 2) தூதர் கூட்டம் பாடிட மேயிப்பர்களும் பணிந்திட சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து) பணிந்து உம்மை போற்றியே

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே Read More »

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று

Thalaatu paatu ontru kekuthaeBethlehem Engum KekuthaeAarararoo .. Areeraaroo Panium Malar pola Azhakai thoovida Roja Malaraai minminiJolithida Deva mainthan mannil piranthare Azhakai mannil piranthare Aattu manthai kootamagaAathuma SerthidaRatchipai thanthu Nammai MeettidaDeva mainthan Nammai polaanarae ThaalthiNammai polaanarae Manithanai Piranthavar Meedum Varuvare Raja Rajanai Niyayam Theerka Deva mainthan Mannil Varuvare MeendumMannil Varuvare

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5.

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai

தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே ஞானத்தின் ஆரம்பமே அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே மெய்யான ரட்சகரே தாழ்மையின் மேன்மை உணர்த்திட ஏழை கோலமானார் யூதரின் ராஜன் இயேசு ராஜனேமுன்னணை மீதில் மலர்ந்தாரே மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட மனித ரூபமாய் ஜெனித்தாரே வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட தேவ மகிமை வந்தது இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே இனிய கீதங்கள் பாடிடுவோம் தன்னையே தந்திட வந்த மீட்பராம்

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai Read More »

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics

ஒயிலாரே….. ஒயிலா, ஒயிலா…ஒ.. ஃகோய்… பெத்தலகேம் ஊரினிலே, மாடடையும் குடிலினிலேமன்னவனாம் இரட்சகன் இயேசு பிறந்தாரையாமனுக்குலம் மீட்க்கவே பிறந்தாரையா 1. மேய்ப்பர்கள் காட்டினிலே மந்தயைக் காக்கயிலேவான்தூதர் நற்செய்தி உறைத்தாரையா முன்ணணையில் பாலனைக் கண்டாரையாசாஸ்திரிகள் மூவருமே வால் நட்சத்திரம் காண்கையிலேஆனந்த சந்தோஷம் அடைந்தாரையாபாலனை தரிசிக்க விரைந்தாரையாமன்னவன் வரவாலே மீட்பு வந்ததையாதீர்க்கனின் உறை நிறைவேறித் தீர்ந்ததையாஇந்த நற்செய்திதனை ஊரெங்கும் பாடிச் சொல்வோம் 2. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலே மத்தாப்பு கொழுத்தயிலேஎழியவரை நாம் கொஞசம் நினைக்கணுங்கசந்தோஷம் அவர் நெஞ்சில் வெடிக்கணுங்கபுது வருட பிறப்பினிலே ஆலயம்

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics Read More »

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலேநம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரேநம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவேநாம் இயேசு பிறந்தாரே

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே Read More »

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே

தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரேமனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரேபாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனேதொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனேபாடூவேன் ஆராரிராரோ கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவேதூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவேசத்திரத்தில் உனக்கு இடமில்லையோமாட்டிடை தான் இங்கு வீடானதே முன்னணையில் தவழஆட்டு மந்தை மகிழதாழ்மை கண்டு நெகிழ இவ்வுலகமே புகள கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,ஞானியரும் கேட்டிடவே

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே Read More »

Thaveethin Oorinil piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார்

தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார் மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு பிறப்பார் என்று கூறினாரே என்ன செய்வேன் என்று திகைத்தனரேயோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்றுஅன்று ராஜா கட்டளை விதித்தாரே பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலேபல தடைகளை தாண்டி சென்றனரே சத்திரத்திலே இடமில்லையேஇயேசு பிறிந்தார் தொழுவத்திலே வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு பாதுகாக்க அங்கு தூதர் உண்டு கூடவே மேய்பர்

Thaveethin Oorinil piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார் Read More »