christmas
Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே
Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas உதிர்த்தார் ஒரு உத்தமரேஉலகை மீட்க வந்த இரட்சகரேவாருங்கள் ஆராதிப்போம்ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2 பட்டாடை உடுத்தி பொன் ஊஞ்சல் அமர்த்திபாலனை தாலாட்டுங்கள்தேனோடு பாலுக்கு தெம்மாங்கும் கலந்துஆராதனை செய்யுங்கள் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2 Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas கண்ணின் மணியே செல்லக்கிளியேகண்ணயர்ந்து நீ தூங்குவாய்சங்கீத குயில்கள்
Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே Read More »
Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின
1. பண்டோர் நாளிலே தூதர் பாடின பாடல் என்னென்று அறிவாயா? வானில் இன்ப கீதம் முழங்கிற்று அதன் ஓசை பூவில் எட்டிற்று பல்லவி ஆம், உன்னதத்தில் மேன்மை பூமியில் சமாதானம் மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம் உன்னதத்தில் மேன்மை (2) இன்னிலத்தில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் 2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்ட பாடல் என்னென்று அறிவாயா? தூதர் இன்னோசையுடனே பாடினார் ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம் 3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்ட
Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின Read More »
Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார்
பல்லவி பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! சரணங்கள் 1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 2. வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுது வையகம் முழங்குது! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! –
Oh -Siru nagar bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம்
1. ஓ! சிறு நகர் பெத்லகேம் உன் அமைதி என்னே! ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில் விண்மீன்கள் மறையும்; நின் இருண்ட வீதிகளில் நித்திய ஒளி வீசும்; பல்லாண்டின் பயம் நம்பிக்கை, பூர்த்தி நின்னிலின்று 2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர் விசுத்த ஜென்மத்தை; துதிகள் பாடீர் தேவர்க்கே; பாரில் சமாதானம்! மரியாளிடம் பிறந்தார் கிறிஸ்து இரட்சகர்! மக்களுறங்க தூதர்கள் தேவன்பை வியந்தார் 3. இவ்வற்புத ஈவை யீந்தார் அமைதியாகவே! தேவன் மனிதருள்ளத்தில் வானாசி பகர்ந்தார் அவர்
Oh -Siru nagar bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம் Read More »
Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்
1. களிப்புடன் சாஸ்திரிகள், மின் வெள்ளியை கண்டனர்; அதன் ஒளி வழியாய் பின்சென்றா ரானந்தமாய் அதைப் போல கர்த்தரே, எங்களை நடத்துமே 2. வானம் புவி வணங்கும், நாதரை பணியவும்; தாழ்ந்த முன்னணையண்டை வந்தனர் சந்தோஷமாய்; அதைப் போல நாங்களும் உம்மைத் தேட செய்திடும் 3. தாழ்ந்த முன்னணியிலே தங்கள் காணிக்கைகளை; படைத்தார்கள் முற்றுமாய்; பாவமற்ற பொக்கிஷம்; வான ராஜா கிறிஸ்துவே உமக்கே படைக்கிறோம் 4. தூய இயேசுவே நீரே, குறுகிய வழியில்; எங்களை நடத்திடும் நாங்கள்
Paraloka Thutharkalae Sirustipil paadinaar – பரலோக தூதர்களே சிருஷ்டிப்பில் பாடினீர்
1. பரலோக தூதர்களே! சிருஷ்டிப்பில் பாடினீர் மேசியாவின் ஜென்மம் கூறும் பறந்து உலகெல்லாம் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 2. மந்தை காக்கும் மேய்ப்பர்களே! மாந்தனானாரே தேவன், பாலனேசு வெளிச்சமாய் பாரில் பிரகாசிக்கிறார் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 3. நம்பிக்கை பயத்துடனே, பணியும் சுத்தர்களே! சடுதியாய் கர்த்தர் தோன்றி காட்சியளித்திடுவார் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 4. நித்ய ஆக்கினைக்காளான துக்கமுறும் பாவிகாள்! நீதி சாபம் மாற்றிடுது,
Paraloka Thutharkalae Sirustipil paadinaar – பரலோக தூதர்களே சிருஷ்டிப்பில் பாடினீர் Read More »
Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்
பல்லவி ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த் தேவன் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகார நேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் 1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர் ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக 2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக –
Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் Read More »
Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம்
பல்லவி நண்பரே நாம் ஒன்று கூடுவோம் பண்புற நாம் நன்று பாடுவோம் நண்ணரும் நம் மறை நாதனார் மண்ணில் நர உருவானதால் 1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால் விந்தையான மொழி கேட்டதால் சிந்தை மகிழ்ந்து அந்நேரமே கந்தை பொதிந்தோனைக் காணவே – நண் 2. வெய்யோன் வருமிட வான்மீனோ? துய்யோன் தருதுட இசை தானோ? மெய்யன் திருமிட ஆற்றலோ? அய்யன் பதமிட போற்றலோ? – நண் 3. கர்த்தத்துவம் நிறை பாலனே! கங்குல் பகல் காக்கும் சீலனே!
Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம் Read More »
Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்
பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார், சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் 1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட, பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ 2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட, தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ 3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ 4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும் பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ 5. இரட்சண்யக்
Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Read More »
AAVI EN DEVANIL – ஆவி என் தேவனில்
பல்லவி ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறதுஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ சரணம் – 1 அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்; சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையதுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி…. சரணம் – 2 பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாததுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….