christmas

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ

அரசனைக் காணமலிருப்போமோ? – நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை 3. அலங்காரமனை யொன்று

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ Read More »

Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம்

இயேசுவை நாம் எங்கே காணலாம்அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் அனுபல்லவிபனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? சரணங்கள்1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனேஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனேதேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனேபாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை 2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களேவந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோகாலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீகர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ

Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம் Read More »

Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா சரணங்கள்1. புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த 2. மகிமை தேவன் மகத்துவராஜன்அடிமை ரூபம் தரித்திகலோகம்தூதரும் பாட மேய்ப்பரும் போற்றதுதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த 3. மனதின் பாரம் யாவையும் நீக்கிமரண பயமும் புறம்பே தள்ளிமா சமாதானம் மா தேவ அன்பும்மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த 4. அருமை இயேசுவின்

Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி Read More »

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே

பெத்லகேம் என்னும் ஊரினிலேதாழ்மையின் ரூபமாய் பிறந்தாரேபாவியாம் உன்னையும் இரட்சிக்கமன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2 மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2 அல்லேலூயா துதி பாடிடுவோம்மீட்பரையே வாழ்த்திடுவோம்அல்லேலூயா துதி பாடிடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் பாதை எல்லாம் இருளானதோவழிகள் எல்லாம் தடைபட்டதோஇயேசுவே வழியும் சத்தியமும்ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனைக்கர்த்தா இவர்வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே Read More »

Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க – (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவேஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே 2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி 3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்இயேசு என்ற நாமத்தையே

Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே Read More »

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

மனுகுலத காக்க வந்த மகா ராஜனேஇந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரேஉங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானேஅந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே Read More »

Arparipom Innanaalil Lyrics – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்கிறிஸ்தேசு ஜனித்ததால்வின் மன்னோரும் எவ்வான்மாவும்என்றென்றும் பாடிடவேஎன்றென்றும் பாடிடவேஎன்றென்றும் என்றென்றும் பாடிடவே 1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்நம் மீட்பர் ஜனித்ததால்வான் பூமியும் சிருஷ்டிகளும்என்றென்றும் போற்றிடிடவேஎன்றென்றும் போற்றிடிடவேஎன்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே 2. உன்னதத்தில் மகிமையும்பூமியில் சமாதானமும்மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்நம் மீட்பர் ஜென்மித்தார்நம் மீட்பர் ஜென்மித்தார்நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்

Arparipom Innanaalil Lyrics – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் Read More »

Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம்

கோலாகலம் என்கும் கொண்டாட்டம்பேரொளி பிறந்ததுவேஇருள் விலகும், பகை மறையும்இதயங்கள் களிகூர்ந்துஇன்ப நிலை காணும்ஆதியிலே இருந்தது போல்ஆண்டவர் ஆட்சி வரும்அருள்நிலை மாட்சி எழும்நீதியும் அன்பும், கருணையும், பரிவும்செழித்தோங்கும்

Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம் Read More »