christmas

Namakoru Meetpar Lyrics – Oh come all ye faithful song in Tamil நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளா

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்இளம் தளிர் காலை அரும்பிடும் வேளைவணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம் இனி அச்சம் என்பது இல்லைவானகமே நம் எல்லைபூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும் உன்னதத்தில் மகிமைமனங்களில் அமைதிவானவர் பாடல் கேட்கிறதுநம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர் அவர் பாதம் பற்றும் நாட்கள்ஆதைகள் எங்கும் பூக்கள்அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும் காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன் இது அன்பின் காலம் எங்கும்புது பாதைகள் விரியும் எங்கும்ஒரு […]

Namakoru Meetpar Lyrics – Oh come all ye faithful song in Tamil நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளா Read More »

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே

1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லேகேமில் கூடுங்கள்ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவேலோகம் ஆளும் நாதரேஏற்ற காலம் தோன்றினீர்கன்னியிடம் பிறந்தீர்வாழ்க நர தெய்வமேஅருள் அவதாரமேநீர் இம்மானுவேல் அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவேவாழ்க நீதி சூரியனேமீட்பராக வந்தவர்ஒளி ஜீவன் தந்தவர்மகிமையை வெறுத்துஏழைக்கோலம் எடுத்துசாவை வெல்லப் பிறந்தீர்மறு ஜென்மம் அளித்தீர் Kel Jenmitha Raayarkae

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே Read More »

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்வீட்டில் மாட்டியாச்சேகிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்நன்றாய் நட்டாச்சே-2 ஸ்டார் தான் வழியில் நடத்துமோட்ரீ தான் வழியை காட்டுமோ-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாலனை தேடிய ஞானியருக்குஸ்டார் தான் வழியை காட்டியதேவழியை காட்டியதே-2இருளில் வாழும் மாந்தர்க்குநீயே வழியை காட்டுவாயே-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாதையை காட்டிய

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Read More »

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய

ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலனாகப் பிறந்தார்அற்புதப் பாலனாகப் பிறந்தார்ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2ஆதிரையோரையீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,மரியாம் கன்னியிடமுதித்து-2மகிமையை மறந்து தமை வெறுத்து-2மனுக்குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவேசர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னரதீம்; தீம், தீமைய அற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்தசந்தோஷமென சோபனம் பாடவே,இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1.ஆதாம் சாதி ஏவினார்ஆபிரகாம் விசுவாசவித்து-2யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2ஈசாய்

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Seribu Lilin nyalakan Lyrics

Seribu Lilin nyalakanDitengah duniaBiar sinarnya menyatakanKemuliaan surga Wartakan pada duniaKabar sukacitaTlah lahir Yesus PenebusJuruslamat kita Hai bintang indah BetlehemKiranya sinarmuBawa harapan dan damaiBahagia di kalbu Seribu lilin nyalakanDi tengah duniaBiar sinarnya menyatakankemuliaan sorga KehangatanMu kirimkanDihati yang bekuKehangatan kasih TuhanDi natal yang syahdu Kehangatan kasih TuhanDi natal yang syahdu

Seribu Lilin nyalakan Lyrics Read More »

Malam kudus sunyi senyap Lyrics

Malam kudus, sunyi senyapdunia terlelap.Hanya dua berjaga terus ayah bunda mesra dan kudusAnak tidur tenang, Anak tidur tenang Malam kudus, sunyi senyapKabar Baik menggegapbala surga menyanyikannyakaum gembala menyaksikannyaLahir Raja Syalom, lahir Raja Syalom Malam kudus, sunyi senyapKurnia dan berkattercermin bagi kami terusdi wajahMu ya Anak kuduscinta kasih kekal, cinta kasih kekal.

Malam kudus sunyi senyap Lyrics Read More »

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம்

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க Read More »

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem meipargalTham manthai kathanarKarthavin Thuthan irangaVin Jothi kandanar

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

Nalla Naal Oru Nalla Naal Lyrics – நல்லநாள் ஒரு நல்ல நாள்

சல் சலாச்சல் சல சல சல சல் சலாச்சல் பல பல பல புதுமைகள் பெருமைகள் இனிமைகள் இறங்கிய நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் இது நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் வானக மைந்தன் மண்ணகம் வாழ அற்புதம் செய்த ஆனந்த நாளே விழியை பார்த்தால் காருண்யம் பூக்கும் முகத்தை பார்த்தால் எழில் காந்தம் ஈர்க்கும் ஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம் குழந்தை இயேசுவே அன்போவியம்

Nalla Naal Oru Nalla Naal Lyrics – நல்லநாள் ஒரு நல்ல நாள் Read More »

Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics – என்னை தேடி வந்து நாடி வந்து

என்னை தேடி வந்து நாடி வந்து என்னை தேற்றிடும் தேனமுதே எந்தன் பாவம் போக்க பசியை போக்க தன்னை உணவாய் தந்தவனே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச விடியல் என்றும் என் வாழ்வில் காண உலகிற்கு வந்தவரே நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர உணவான அருமருந்தே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே புதுமை என்றும் என்

Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics – என்னை தேடி வந்து நாடி வந்து Read More »

PAADATHA RAAGANGAL Lyrics பாடாத ராகங்கள் பாடும்

பாடாத ராகங்கள் பாடும்மீளாத இன்பங்கள் ஆடும்கேளாத கீதங்கள் கேட்கும்மேய்ப்பன் வருகை கூறும்எந்தன் மீட்பர் வருகின்றார் – (3) 1. உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலைதெய்வம் தந்த அழகன்றோஅன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்இறைவனின் அழகன்றோஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே 2. எனக்காய் வந்த இன்பத்தின் நிழலேஇளைப்பை ஆற்றிடுமேதாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றேதாகத்தை தீர்த்திடுமேஅன்பரை காணவே கண்களும் ஏங்குதே

PAADATHA RAAGANGAL Lyrics பாடாத ராகங்கள் பாடும் Read More »

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்அவரே ஆண்டவர் மெசியாவார் (2) 1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2 2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2கடலும் அதில் வாழும் யாவையுமேஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »