En Janame song lyrics – என் ஜனமே
En Janame song lyrics – என் ஜனமே நாமே அந்த சந்ததிஅபிரகாமின் சந்ததிதேவன் சொன்னசந்ததி வாக்களித்த சந்ததி (ரோமர் 9:8) -நாமே அந்த தேவ குமாரனின்சாயலுக்கு நிகராகமாற்றினார்முன் குறித்தார்நம்மை அழைத்தார்மகனாக்கினார், நம்மை மகிமைபடுத்தினார் (ரோமர் 8:29) -நாமே அந்த சுபாப கிளைகளை வெட்டிவிட்டார் நம்மை அங்கே ஓட்டவைத்தார்என் ஜனமேஎன்றழைத்தார்நீதிமான் என்றார் உந்தன் தேவன் நான் என்றார். (ரோமர் 11:17) -நாமே அந்த அபிரகாமின் சந்ததிக்கேஉதவியாக கைகொடுத்தார்தேடி வந்தார்நீ வேண்டும் என்றார்(தம்) கரத்தின் கிரியைகள்உந்தன் பாதம் கீழ் […]