Christopher Rajasingh

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar எனக்காக யாவையும் செய்து முடிக்க போகிறவர்தடைகளை நீக்கிடும் தயாபரன் என் முன்னே-2கோணலான பாதைகளும் செவ்வையாய் மாறிடுதேபள்ளமான இடங்களையும் சமமாய் மாறிடுதே -2 உம்மால் கூடாதது அது ஒன்றுமில்லைஉம்மால் ஆகாதது அது ஏதுவுமில்லை -2 1.சூழ்நிலைகள் வெள்ளம் போல் என் முன்பாய் வந்தாலும்சொந்தங்கள் பந்தங்கள் என்னை விலகி சென்றாலும் -2உந்தன் கரம் காத்திடுதேவழுவாமல் காத்திடுதே -2 2.சுகவீனம் சாபம் போல் என்னை முறித்துவைத்தாலும்இனி இவன் பிள்ளைப்பதில்லை என்று பலரும் […]

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar Read More »

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum என்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் சித்தத்திற்க்கேற்பஎன்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் இதயத்திற்க்கேற்ப – 2 பாவியான என்னை ஏன் நேசித்தீர்பாவியான என் மேல் ஏன் அன்பு வைத்தீர் – 2 என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும் நிலை நிறுத்தும் Ennai Parisuthamaakidum song lyrics in english Ennai Parisuthamaakidum Unthan SithathirkearpaEnnai Parisuthamaakidum Unthan Ithayathirkearpa –

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum Read More »

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்ததினால்தீங்கு என்னை அணுகாது-(2)நான் விழுந்தாலும் என்னை தூக்கி எடுப்பார்நான் உடைந்தாலும் என்னை உருவாக்குவார்-(2) (Chorus)தோல்வியில்லை எனக்கு (வெற்றி-3)-(2) 1.எத்தனை எதிரிகள் எழும்பினாலும்ஒருவனும் என் முன்பு நிற்பதில்லையே-(2)என் கர்த்தர் இருக்க நான் வெற்றி சிறப்பேன்சத்துரு சேனைகளை முறியடிப்பேன்தோல்வியில்லை எனக்கு……… 2.போராடங்கள் சஞ்சலங்கள் பெருகினாலும்பெரியவர் எனக்குள்ளே பயமில்லையே-(2)துதி எடுப்பேன் எரிகோவை தகர்பேன்ஜெபத்தில் நின்று என்றும் என்றும் ஜெயம்மெடுப்பேன்தோல்வியில்லை எனக்கு Ratha Kottaikullae Naan song lyrics

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan Read More »

உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean

உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்உங்க கிருபையால் இன்னும் நான் சுவாசிக்கிறேன் கிருபை கிருபை பெரிதான கிருபைகிருபை கிருபை நித்திய கிருபை என் கிருபை உனக்கு போதும் என்று வாக்கு தந்தவரேஉம் கரத்தின் நிழலில் என்னை மூடி பாதுகாத்தவரேஎன் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவரே உன்னை விட்டு விலகுவதில்லை என்று வாக்கு தந்தவரேநான் போகும் இடங்களுக்கெல்லாம் என்னோடு வந்தவரேதனிமையில் இருந்த போதும் துணையாக நின்றவரே

உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean Read More »

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே எழுப்புதல் தாருமையா எழுப்புதல் தாரும்ஆதி திருச்சபையின் அபிஷேகம் தாரும் மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் இன்றைக்கும் ஊற்றிடும் சபையை பயன்படுத்தும் தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும் அதிசயம் அற்புதங்கள்சபைகளில் நடக்கணும் எலியா எலிசாக்கள் சபை தோறும் எழும்பனும் உலர்ந்த எலும்பெல்லாம் உயிர் பெற்று எழ வேண்டும் தேவ மகிமையை கண்ணார காண

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume Read More »