christy

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபாசுகம் தாருமைய்யா – 2 சுகம் தாருமே தாருமேசுகம் தாருமைய்யாசுகம் தாருமே தாருமேஎன் இயேசைய்யா சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபாசுகம் தாருமைய்யா – 2 குருடர்களைப் பார்க்க செய்தீர்செவிடர்களைச் கேட்க செய்தீர்ஊமைகளைப் பேச செய்தீர்முடவர்களை நடக்க செய்தீர்மரித்தோரை எழும்ப செய்த யெகோவா ராஃபா – 2– சுகம் தாருமேயெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா – 2 பணம் […]

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah Read More »

முற்றுப்புள்ளி – MUTRUPULLI

முற்றுப்புள்ளி – MUTRUPULLI (LYRICS) “பல்லவி” கருணை மறந்த உலகிலே கடவுள் தேடிப்பார்த்தோம்இருக்கும் கடவுள் யார் என்றுஇங்கு காண்கிறோம் “அனுபல்லவி” தெய்வம் தந்த பூக்களை நாங்கள் ஏந்தினோம்பாரம் ஏதும் இல்லை எங்கள் கைகளில் “சரணம்” கடவுள் வடிவில் நானோ உங்கள் மடியிலேஅதையும் தாண்டி எதுவும் இல்லை உலகிலே தேடி சேர்த்த செல்வம் நிலையில்லாததுதேடும் எங்கள் வாழ்வில் இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது “சரணம்” ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோகந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோகவலை மறந்து

முற்றுப்புள்ளி – MUTRUPULLI Read More »

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் 3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் 4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்பரமபதவியினுள் என்றனை எடுப்பார் 5. போனது

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae Read More »