Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன்
Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன் ஒப்பான தேவன் வேறே தேவன் இல்லைவானத்திலும் பூமியிலும் ஒப்பில்லா தேவன் இயேசுவே என் தெய்வமேஒப்பில்லா என் இரட்சகா-2வாழ்த்தி வணங்குவேன்-உம்மைபோற்றி புகழுவேன்-2 1.பரிசுத்தத்தில் நீர் மகத்துவர்துதிகளில் பயப்படத்தக்கவர்அற்புதங்கள் செய்வதில்இயேசுவைப் போல் எவரும் இல்லை 2.அன்பிலே நீர் பரிசுத்தர்தன்னையே எனக்காய் தந்தவர்இரக்கம் சிந்தி மீட்டு என்னைபிள்ளையாக் மாற்றி விட்டாரே 3.மன்னிப்பதில் நீர் சிறந்தவர்புறம்பே தள்ளாதவர்எவரையும் ஏற்றுக் கொண்டுநீதிமானாய் மாற்றுபவரே Oppana Devan verae
Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன் Read More »