D.G.S Dhinakaran

Soraadhae Yen Manamae – சோராதே என் மனமே

Soraadhae Yen Manamae – சோராதே என் மனமே Soraadhae Yen Manamae song lyrics in English 1.Soraadhae Yen ManamaeSornthu pogathae en ullamaeMaratha karthar un pakkam irukkiraarPaarathar Pola than – Unnai 2.Ponnai pudamiduvaarAthin Mannai AgattriduvaarUnnai neasippathaal Intha pani seivaarUnakettra kireedam seivaar- Yesu 3.Aandavar pillaikalaiNerukkidum UbathravamaeVendikollum pothae valanguvaar puthubelanMeendum Jeyithidavae – Neeyum 3.Vadiyathae kanneer intruManam madivadaiyathae nintruIdi megam agantridum […]

Soraadhae Yen Manamae – சோராதே என் மனமே Read More »

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா என்ன சுகம் ஆஹா, என்ன சுகம் பல்லவிஎன்ன சுகம் ஆஹா, என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் சரணங்கள் 1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம் 2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா Read More »

ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics

ஈசனே உம் சேவைக்கே எனை பூசையுடன் ஈந்தேனே (2) என் உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே தைர்யம் தந்துமே நடத்திடும் (2) 1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள் கண்ணி போல சூழ்ந்தாலும் (2) அன்னல் நீர் என்னோடிருந்தால் தின்னமாய் அவை தீர்ந்திடும் (2) 2. என்னருகில் நீர் எந்த வேளையும் ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2) சத்திய வழியில் சஞ்சரிக்கவே தத்தம் செய்தேன் என்னையே (2) 3. மகிமையில் நான் உந்தன் வீட்டில் மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)

ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics Read More »