உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics
உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics உள்ளத்தில் கிறிஸ்து பிறந்து விட்டாரா?உண்மையான கிறிஸ்மஸ் அதுவேஉன் உள்ளம் மறுரூபம் ஆகிவிட்டதா?மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் அதுவே அழகழகாய் அலங்காரம் தொங்குவதில் அல்லமின்னலைப்போல் விளக்குகள் மின்னுவதில் அல்லபரிசுத்தம் அலங்கரிக்கணுமே – சாட்சியின்வெளிச்சம் வாழ்வில் வீசச் செய்யணுமே – உள்ளத்தில் கிறிஸ்து அதிகாலை ஆலயம் செல்லுவதில் அல்லHappy Christmas வாழ்த்துக்கள் சொல்லுவதிலல்லஆலயமாய் மாற வேண்டுமே – உன்னில்தேவ சாயல் தோன்ற வேண்டுமே – உள்ளத்தில் கிறிஸ்து பளபளக்கும் பட்டாடைகள் எல்லோரையும் ஈர்க்கும்பாராளும் […]
உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics Read More »