Davidsam Joyson

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum என்னை என்றும் நடத்தும்எபினேசர் உம்மை போல்வேறே யாரும் என்னக்கில்லையேகருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்உம்மை போல யாரும் இல்லையேஎன் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே Ennai Entrum Nadaththum song lyrics in english Ennai Entrum NadaththumEbinesar Ummai polVera yaarum enakillayaeKaruththai visarithu kanivodu nadathumUmmai pola yarum illaye En […]

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum Read More »

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும்

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும் நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics in english Nantri Yesuvae Nantri YesuvaeNantri Yesuvae Nantri Yesuvae Nantri Yesuvae Nantri YesuvaeNantri Yesuvae Nantri

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும் Read More »

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே என் இயேசுவே என் நேசரேநீர் செய்த நன்மைகள் ஏராளமே நன்றியோடு உம்மை துதிக்கிறேன்நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்நீர் செய்த நன்மைகள் ஏராளமேநடத்தின பாதைகள் அதிசயமே En Yesuvae En Nesare Davidsam Joyson tamil christian song lyrics in english En Yesuvae En NesareNeer seitha nanmaigal eralamae Nantriyodu ummai thuthikiraenNalthorum ummai thuthikiraenNeer seitha nanmaigal eralamaeEnnai

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே Read More »

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி துதிக்கும்படி என்னை ஏற்படுத்திதுதிக்கும் பாடலை என்னில் வைத்தீர்உண்மையாய் துதித்திடுவேன்இயேசுவே துதித்திடுவேன் ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரைஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கேஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரைஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே Thuthikkumpadi Ennai Davidsam Joyson Tamil christian song lyrics in english Thuthikkumpadi Ennai YerpaduthiThuthikkum Paadalai Ennil VaitheerUnmaiyaai ThuthiththiduvenYesuvae Thuthiththiduven Aaradhanai Aaradhanai Aayul Mudiyum VaraiAaradhanai Aaradhanai Aandavar

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி Read More »

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே கோணலும் மாறுபாடுமான உலகிலேகர்த்தரின் சந்ததி எழும்பும்அது கர்த்தரை உயர்த்தும் வாலிப சந்ததியோசுவாவின் சந்ததியே -2 தலைமுறை தலைமுறையாய்இயேசுவை ஆராதிப்போம் -2உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம்எங்கள் உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம் 1.பாரதம் எங்கும் பரமனை உயர்த்துவோம்பரிசுத்த சந்ததியாய் வாழ்ந்திடுவோம்-2பார்வோன் சேனையும் அழிகின்றதேபரிசுத்த சேனையும் எழும்பிடுதே -2 – தலைமுறை 2.அன்பினால் எங்களை கவர்ந்தீர் ஐயாஆயுள் முழுவதும் ஆராதிப்போம் -2பாவம் செய்தும் மன்னித்தீரேபரமன் சித்தத்துக்கு அடிபணிவோம் -2 – தலைமுறை 3.எழுப்புதல்

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே Read More »

உம்மை நம்பி நடக்கிறேன் – Ummai Nambi Nadakiraen song lyrics

உம்மை நம்பி நடக்கிறேன் – Ummai Nambi Nadakiraen song lyrics உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன் நீங்க பிடிச்சிருங்க உங்க கரத்தாலே என்னைநீங்க நடத்திடுங்க உங்க சித்தம் போல என்னை 1.தண்ணீரைக் கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர் -2செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர் -2அக்கினியும் தண்ணீரையும் நன்மையாய் மாற்றிடுவீர் -2 2.அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்புரியாத பாதைகளை எனக்கு முன்

உம்மை நம்பி நடக்கிறேன் – Ummai Nambi Nadakiraen song lyrics Read More »

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதைகுறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் 1.நீர் அனுப்பின வார்த்தைகள்ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்உம் விருப்பத்தை நிறைவேற்றுமே 2.நீர் பொய் வார்த்தை சொல்லிடமனதும் மாறிட மனிதன் அல்லவேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்தவறாமல் நிறைவேறுமே என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai Read More »

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve குயவனே குயவனேகுயவனே என் இயேசுவேமண்ணான என்னை உருவாக்குமேஉம் கரத்தால் என்னை உருவாக்குமே 1. வழியிலே கிடந்த மண் என்னைஉம் கரத்தால் எடுத்தவரேபலமுறை கெட்டுப்போன பின்பும்என்னை உதறாமல் வைத்தவரே எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்என்னை நீர் உருவாக்குவீர் 2. மிதியிடப்பட்ட மண் என்மேல்உம் மகத்தான சித்தம் வைத்தீர்புடமிடப்பட்ட மண் என்மேல்உம் பெரிதான திட்டம் வைத்தீர் எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்என்னை நீர் உருவாக்குவீர் குயவனே குயவனேகுயவனே

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve Read More »

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Verse 1 இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே Chorus வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் Verse 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் என்

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Read More »

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார் நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார் என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால் நான் எழும்புவேன் அவர் பெலத்தால் 1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும் என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர் சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும் வேகமாய் என்னை கட்டுவிப்பார் 2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன் அவர் பெலன் இன்றும் குறையவில்லை பெலத்தாலுமல்ல பராக்கிரமம்

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan Read More »

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer 1. இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றியையா இனிமேலும் என்னை நடத்திடுவீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 2. அனுதினம் என்னை ஆதரித்தீர் கோடி நன்றியையா அதிசயமாய் என்னை நடத்திவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 3. கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர் கோடி நன்றியையா கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர் கோடி நன்றியையா

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer Read More »

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum Read More »