உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam
உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam தமிழ் பாடல் வரிகள்:பல்லவிஅதிசயம்! … (3)விடியற்காலை வான் ஓவியங்கள்விழியை தீண்டும்!விடைதேடும் என் எண்ணங்கள்விண்ணைத் தாண்டும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்கரத்தின் கிரியைகள் அதிசயம்!புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்படைப்பின் புதுமைகள் அதிசயம்! அனுபல்லவி எண்ணி முடியா அதிசயங்கள்எண்ணிப் பார்க்கிறேன் விரல்விட்டு!சொல் அடங்கா அதிசயங்கள்சொல்லால் வரைகிறேன் விரல்கொண்டு! சரணங்கள் முடிவு பல்லவி அந்தி சாயும் மாலை பொழுதில்என் அகம் மகிழும்!அகத்தை ஆளும் என் ஆண்டவர்பாதம் அடி பணியும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே! […]